செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
#பனி_இரவும்_கனல்_மழையும்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

குடும்ப கதை❤️❤️❤️❤️

பொற்செல்வன் குடும்பத்துக்கும், நிலா குடும்பத்துக்கும் கொஞ்சமும் ஆகாது…..

நிலா ஒரு வகையில் செல்வாக்கு அத்தை பெண் தான்…..

செல்வா பாட்டி காமாட்சி ஃபர்ஸ்ட் மனைவி….

நிலா பாட்டி….செகண்ட் மனைவி…. ஆக்சுவலா செல்வா தாத்தா அவங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டாங்க…..

உண்மை தெரியவும், நிலா பாட்டி அப்படியே அவங்க பெண் கூட ஒதுக்கிட்டாங்க…..

ஆன காமாட்சி பாட்டி அடங்கல…..அவங்க புருஷன் மேல உள்ள கோவத்தை எல்லாம் நிலா பாட்டி மேல காட்டி….வஞ்சம் தீத்துட்டு வரங்க இப்ப வரை….

எதிர்பாரா விதமா செல்வா - நிலாக்கு கல்யாணம் ஆக…..

காதல் இல்லாமல் சேர்ந்தாலும்….ரெண்டு பேர் நடுவில் வெறுப்பும் இல்ல…..

இனி இவங்க வாழ்க்கை?????

காமு பாட்டி என்ன சொன்னாங்க இந்த கல்யாணத்துக்கு??????

அடுத்து அவங்க செய்தது?????

இது தான் மீதி கதை…..

செல்வா…..ஆர்ப்பாட்டம் இல்லா பக்கத்து வீட்டு பையன் போல ஒரு கேரக்டர் 🤩🤩🤩🤩….

நிலா மேல இருந்த சின்ன ஈர்ப்பு….அழகா காதலா மாறுது……

இவனிடம் பிடிச்சதே…..இப்ப பல பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் தன்மானம், அவளுக்கு உண்டான மரியாதை, விட்டு கொடுக்க நிலை, அவளுக்கே கொடுக்கும் அன்பு, காதல்…..

இதை செல்வா நிலாக்கு எந்த குறையும் இல்லாம கொடுக்கிறான்👏👏👏👏👏

நிலா…..காமு பாட்டி பேசின பேச்சுக்கு எல்லாம் தங்களால் முடியும்னு சாதிச்சி காட்டி இருக்கா🫰🫰🫰🫰🫰🫰🫰

செல்வா மேல அவ கொண்ட அன்பு🤩🤩🤩🤩🤩

காமு பாட்டி…..வயசு ஆக ஆக….பொறுமை, அரவணைப்பு எல்லாம் வரும்….ஆன இது😒😒😒😒😒😒😒……

செங்கேணி பாட்டி….நிலா ஓட பாட்டி…..பயந்த சுபாவமா இருந்தாலும்….இவங்களோட வைராக்கியம்🔥🔥🔥🔥🔥…..

இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க கதையில் தெரிஞ்சுக்கோங்க❤️❤️❤️❤️❤️

கதை ரொம்ப நல்லா இருந்தது 👏👏👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.367/
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
#தீஞ்சுவை_மலர்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

விவாகரத்துக்கு பின்னால் இணைவது சாத்தியமா???? இது தான் கதை கரு…..

மலர்….கதிர் ரெண்டு பேரும் டிவொர்ஸ் வாங்கி பிரிஞ்சி போயராங்க 😒😒😒😒😒😒

விவாகரத்துக்கு அப்பறம் தான் கதிருக்கு உண்மையான நிலை தெரியுது…..

அவன் குடும்பத்தின் உண்மையான முகம்…..இன்ன வரை தான் எவ்வாறு இருந்தோம் என்பது எல்லாம்……

அவன் அம்மா, பெரியம்மா வேற பெண்களை மறுமணம் செய்ய பார்க்க சொல்ல….

அவனும் மறுக்காமல் பார்க்க….ஆன அவனை அறியாமல் அவன் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் மலரையே தேடுகிறான்…..

அதுவே அவனுக்கு சில காலம் கடந்து புரிய…..

மீண்டும் மலரை தேடி அவன் வர…..

அவளோ?????

விவாகரத்து பின் மலர் வாழ்க்கையில் என்ன நடந்தது?????

தன்னை உணர்ந்த கதிர் மீண்டும் மலர் வாழ்வில்?????

மலரின் முடிவு?????

இது தான் மீதி கதை……

கதிர்…..செம்ம காண்டு தான் ஆச்சி இவனை பார்த்து……அப்படி என்ன அவள் அவளோ வேண்டதவலா போய்ட்டா?????

எதிலும் அவ கேட்டா மட்டும் அலட்சியம்…..இவளோ இவன் அவளை அலட்சிய படுத்தவும் தான் அவன் குடும்பமே அவளை வெச்சி செய்து…..

கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறலாம்னு சும்மா வா சொல்லி இருக்காங்க…..

இவன் பண்ணினதுக்கு எல்லாம் இன்னும் அலைய விட்டு இருக்கலாம்…..

மலர்…..தீடிர் கல்யாணம்னாலும் கணவனின் அன்புக்காக ஏங்கும் சராசரி பெண்😔😔😔😔😔…..

ஆன அந்த idiot 😏😏😏😏😏……

விவாகரத்து அப்பறம் இவ கட்டமைத்த வாழ்க்கை முறை 🫰🫰🫰🫰🫰🫰……

ஆரி….நல்ல நண்பன் ❤️❤️❤️❤️❤️

யமுனா….மலர் போலவே இவளும் எவளோ கஷ்டம்🥺🥺🥺🥺🥺…..

கதை நல்லா இருந்தது ரைட்டர் 👏 👏 👏 👏 👏 👏 👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
#அன்பில்_வந்த_ராகமே…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

குடும்பம், காதல், சஸ்பென்ஸ் & டுவிஸ்ட் ஓட கதை நல்லா இருக்கு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩

ராகவி…. ஐடிலா வேலை செய்யற….அங்க அவள் தோழிகளுக்கோ இல்ல தனக்கோ தொல்லை தரும் நபர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்களை சிக்க வைப்பதில்🔥🔥🔥🔥🔥🔥🔥…..

சின்ன வயசில் இருந்தே அத்தை பையன் முரளி மேல் காதல்….அவனும் தான்….

ஆன அவ அப்பா சாரதி ….தங்கை குடும்பத்தை தள்ளி வெச்சி இருக்கார் 20 வருஷமா…..

ஏன்??????

இப்படி இருக்கும் நிலையில் ராகவி - முரளி காதல் வென்றதா?????

இது தான் கதை…..

ராகவி….. ஸ்டோரி ஓட ஹீரோவே இவ தான்…..ஒரு ஒரு எபிக்கும் 🔥🔥🔥🔥தான் விடுவீங்க🤩🤩🤩🤩🤩…..செம்ம கேரக்டர்…..

முரளி….ராகவி மேல எவளோ அன்போ அதே போல கோபமும் செம்மையா வரும்…..

அதற்கு காரணம் அவன் வளர்ந்த சூழல்😔😔😔😔😔……

ஆன அந்த கோபமும் கொஞ்ச நேரம் தான்….இவனும் cute than❤️❤️❤️❤️❤️❤️

பாரி…..இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்ல 😳😳😳😳😳😳…..இவர் செய்தது நியாயம்னாலும்….மங்கை பாவம் இல்லையா?????

சாரதி….இவர் எவளோ நல்ல அப்பாவோ அதே போல நல்ல கணவனா இருந்து இருக்கலாம்…..இனியாவது இருக்கட்டும்……

கதை நல்லா இருக்கு ரைட்டர் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
#மொழியின்_இலக்கணம்_நீயடா….
#கௌரிஸ்ரிவ்யூ…..

என்னோட லாஸ்ட் ரிவ்யூ for this competition ❤️❤️❤️❤️❤️…..

பீல் குட் லவ் ஸ்டோரி ❤️❤️❤️❤️……

அகத்தியன்…..தமிழை பெண் பார்க்க வரான்💕💕💕💕💕…..

தமிழுக்கு ஏனோ கல்யாணத்தில் விருப்பம் இல்ல…. அகத்தியனும் உனக்கு விரும்பம் இல்லைனா நீ தான் கல்யாணத்தை நிறுத்தனும்….

நா ஒன்னும் பண்ண மாட்டேன்….எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு இருக்குனு சொல்லிட்டு வந்துட்டான்🤭🤭🤭🤭🤭……

கல்யாணம் பண்ணும் போது கூட அகத்தியனின் பிடித்தம் கட்டில் வரை என நினைத்து இருக்கும் தமிழை….

அவனின் பிடித்தம் அளவை காட்டும் போது….தமிழே அவன் மேல் பித்தாகிறாள்🤩🤩🤩🤩🤩……

இங்கே அகத்தியன் - தமிழ் காதல் ஓடு முடியவில்லை கதை……

இவர்கள் பையன் அகரனின் பள்ளி படிப்பில் இருந்து டாக்டர் ஆகும் வரை கதை ரொம்ப cute 🥰 🥰 🥰 🥰 🥰 🥰……

அப்பா அகத்தியனே அவளோ cute நா…..பையன் அகரன்🫰🫰🫰🫰🫰🫰…..

அகரன் - அம்முவின் நட்பில் தொடங்கி…..

அம்முவின் மேல possessive ஆகி….

இவர்கள் காதல் கல்யாணத்தில் முடிவது ரொம்ப ரொம்ப நல்ல இருந்தது 🤩 🤩 🤩 🤩 🤩 🤩……

அம்மு செம்ம ஷார்ப் காதலில்….ஆன அகரம் கொஞ்சம் மக்கு தான்😂😂😂😂😂😂😂…..

Possessiveness ஆகி ஆகி….பையன் ஒரு வழி ஆகிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣….

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤️ ❤️ ❤️ ❤️ எனக்கும் ரொம்பவே பிடிச்சது 💕💕💕💕💕💕

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

0%AF%80%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE.355/
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
#நெஞ்சில்_நிறைந்தவள்…..
#கௌரிஸ்ரிவ்யூ……

பீல் குட் லவ் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰

அதி - நந்து….காதலில் ஆரமிக்கும் கதை….அப்படியே அதியின் பெற்றோர் குமரன் - தேவாவின் காதல் கதையையும் அழகா சொல்லி இருக்காங்க❤️❤️❤️❤️❤️…..

குமரன் - தேவா….இவங்களை பார்த்தும் முதலில் தோன்றின விசயம்…..

இவங்க நார்மல் பீப்பிள் கிடையாது🤭🤭🤭🤭🤭…..

சொல்ல காமெடியா இருந்தாலும்….

சம்திங் இவங்க கிட்ட வித்யாசம் பார்ப்பீங்க🥰🥰🥰🥰🥰🥰……

இவங்களோட எண்ணங்கள், செயல்கள், அவளோ ஏன் இவங்க கண்ணில் இருந்து காதலை பார்த்தா….

It’s hits different 💕💕💕💕💕💕……

ஒரு ஒரு எபிக்கும் இப்படி கண்டிப்பா பீல் பண்ணுவீங்க🫰🫰🫰🫰🫰

ஒரு மாறி தனித்துவமா, அழகா, ரசிக்கும் படி உள்ள இவங்க காதல் சம்திங் cute🥰🥰🥰🥰🥰……

எப்படி இவங்க அவங்களோட சூழ்நிலைகளை கையாண்டாங்க…..

இடரில் இருந்து எல்லாம் எப்படி வெளிவந்தாங்க…..

கொஞ்சம் கொஞ்சமா பூக்கும் காதல்…..எல்லாமே cute 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

ஆரம்பத்தில் தேவா பத்தி தப்பா நினைச்சாலும்…..படிக்க படிக்க தேவா கிட்ட சம்திங் different அப்படின்னு தோணிட்டே இருக்கும்🤩🤩🤩🤩🤩…..

கதை நல்ல இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
#நிழலை_கடந்த_காதல்…
#கௌரிஸ்ரிவ்யூ…..

பீல் குட் ஸ்டோரி 🤩 🤩 🤩 🤩 🤩

பரத் - சசி….நல்ல ஃப்ரெண்ட்ஸ்….இவங்க மட்டும் இல்ல…இவங்க குடும்பமும் ரொம்ப நல்லா, உறவா பழகராங்க…..

சசிக்கு கல்யாணம் ஆகி ரேகா இருக்கா❤️❤️❤️❤️❤️ படிக்கும் போது லவ் பண்ண பொண்ணு🤩🤩🤩🤩…..

பரத்துக்கு இப்ப சமீபமா ட்ரெயின்லா வர பெண் பிரியா மேல லவ் 💕💕💕💕💕💕……

அதை அவனே இன்னும் லவ் அப்படின்னு உணரல….சோ அவளை பார்ப்பதோட சரி…இன்னும் அவனை வெளிக்காட்டிக்கல…..

இந்நிலையில்…..எப்பவும் தனியா வரும் பிரியா …..அன்னைக்கு குழந்தையோட வர😳😳😳😳😳……

அந்த குழந்தை தருணும்….அவளை அம்மான்னு கூப்பிடுது 😒😒😒😒😒😒….

பரத்துக்கு…இன்ன வரை கல்யாண ஆன பெண்ணை பார்த்துட்டோம்னு ஒரே வெட்கமா போகிட்டு…..

இனி அவளை பார்க்க கூடாதுனு நினைக்கும் போது இதயத்தில் வலி…..

அந்த வலி உணர்த்துது அவனின் காதலை😔😔😔😔😔

யாருக்கும் இப்படி இருக்க கூடாதுனு அவன் யோசிக்கும் போது பிரியாவை காப்பாற்றும் படி ஆக…..

அவளுக்கு முதல் உதவி செய்து…

சில நாட்களா அவளுக்கு ஏதோ ப்ராப்ளம்னு உணர்ந்து பரத் கேட்க…..

அவனின் உண்மையான அக்கறையில் அவளின் கடந்த காலம் அவனுக்கு தெரிய வர….

பெரிய ஆசுவாசம் அவனிடம்…..

அப்படி அவள் கடந்த காலம் என்ன?????

இவன் இவளோ ஆசுவாச பட காரணம்?????

பரத் காதல் என்னானது என்பது மீதி கதை……

பரத்….கண்ணில் இருந்து தோன்றும் கண்ணியமான காதல் இவனது🥰🥰🥰🥰🥰….

காதல் இல்லைனாலும்…ஏனோ அவளுக்கு உதவி செய்து அவளை சிரிக்க வைக்கணும்னு இவன் செய்யும் உதவிகள்👏👏👏👏👏👏……

பிரியா…..பாவம் இவளோ கஷ்டம்….அதுக்கு எல்லாம் சேர்த்து தான் பரத், அவனோட குடும்பம், சசி & அவனின் குடும்பத்தில் சேர்த்து இருக்கு💕💕💕💕💕💕…..

பரத்தின் காதலை உணர்ந்து அவன் இனி சொல்ல மாட்டான்னு பிரியா செய்யும் செயல்கள் எல்லாம் cute 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

சசி - ரேகா…..இவங்க ஜோடியும் சூப்பரா இருந்தது……

வினி - சங்கர் ஜோடியும் நல்லா இருந்தது ❤️

ஃப்ரெண்ட்ஷிப், குடும்பம், காதல் எல்லாமே சேர்ந்து நல்ல இருக்கு கதை❤️❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇