• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஜூன் 2026 வெளியாகும் புத்தகங்கள்

நிதனிபிரபு

Administrator
Staff member

வணக்கம் மக்களே,

ஜூன் மாதம் வெளிவரும் புத்தகங்கள்:

1. அழகென்ற சொல்லுக்கு அவளே - நிதனிபிரபு - 530Rs


2. பல்லவி (இரண்டாம் பதிப்பு ) - நிதனிபிரபு - 290Rs

3. அழகிய சவால் நீ (இரண்டாம் பதிப்பு ) - ரோசிகஜன் - 270Rs

இன்னும் ஒரு சில நாள்களில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துவிடும். பிரியாநிலையத்தில் புத்தகங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

பிரியாநிலையம் : +91 94444 62284

எப்போதும் ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்!

நட்புடன் நிதனிபிரபு

அழகிய சவால் நீ  (1).jpgஅழகென்ற சொல்லுக்கு அவளே  (2).jpgபல்லவி  (1).jpg
 
Top Bottom