STN - 77
New member
அத்தியாயம் 20
வீட்டிற்கு வந்த மணமக்களுக்கு அவ்வளவு களைப்பாக இருந்தது, சம்ரதாயங்கள் சடங்குகள் என அவர்களை தோலுரித்து விட்டனர், அங்கிருந்து வந்த சாஹரனுக்கே களைப்பாக இருந்தது என்றால் ஆத்யா ஷாலினியை கேட்க வேண்டுமா? பெண்ணவளோ அதோ இதோ என மயங்கி விழப்போகும் நிலையில் தான் இருந்தாள்…
அதைப் பார்த்து சாஹரனும் தன் அம்மாவை அழைத்து “ஷாலினி ரொம்ப டயர்டா இருக்கா, வேற ஏதாச்சும் சடங்கு இருந்தா அப்புறம் பாத்துக்கலாம் ம்மா, இப்ப கொஞ்சம் தூங்கி வரட்டும்…” என அவரைப் பார்த்து கூறியிருந்தான்…
அவரும் அதேதான் நினைத்திருந்தார் போல, அவளின் முகத்தை பார்த்தே பெண்ணவளின் கலைப்பு அப்பட்டமாக தெரிந்தது, அந்த அளவுக்கு கலைத்துப் போய் காணப்பட்டாள்…
“ஆமா ப்பா நானும் இதத்தான் நினைச்சேன், நீ ஆதி உன் ரூம்குள்ள கூட்டிட்டு போய் தூங்க வை, அப்புறம் பாத்துக்கலாம் மத்ததெல்லாம், எந்த அவசரமும் இல்லை…” என அவர் கூறி இருக்க, அவனும் ஆத்யாவு அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்…
ஆத்யா ஷாலினி உடைய பெட்டி ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருக்க, அவளுக்கு அதை கூட எடுக்க முடியாமல் இருந்தது, கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அங்கிருந்த மேசையில் வைத்தவளோ பொத்தென கட்டிலில் விழுந்து உறங்க ஆரம்பித்து விட்டாள்…
அதை பார்த்த விஷ்வ சாஹரனோ “என்ன அப்படியே தூங்குற.? டிரஸ் சேஞ்ச் பண்ணலையா?” என கேட்க, அவளோ “ப்ளீஸ்ங்க நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேனே, எனக்கு கொஞ்சம் கூட எழுந்துக்க முடியல. நல்லா தூங்கினா தான் சரியாகும் போல…” என பாவமாக முகத்தை வைத்து கூறியிருக்க, அவனும் அதுக்கு மேல வேற எதுவும் கூடாது “சரி நீ தூங்கு…” என கூறிவிட்டு அவன் உடைகளை மாற்றுவதற்காக வேறு உடைகள் எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்…
குளித்து முடித்து வெளியே வந்தவனுக்கு தெரிந்தது என்னவோ கட்டிலில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து ஆத்யா ஷாலினி தான். கலைப்பின் மிகுதியிலும் தூக்கத்தின் காரணமாகவும் அவளின் சேலையோ நன்றாக விலகி காணப்பட்டது…
அதைப் பார்த்தவனோ ஒரு கணம் குரலை செறுமிக் கொண்டு, தன் பின்னங்கழுத்தை வருடியவன், அவளின் அருகில் சென்று விலகி இருந்த அவளின் சேலையை நேர்த்தியாக இழுத்து விட்டு, ஏசியை போட்டவன் அவளுக்கு குளிராமல் இருக்க பெட்சீட்டை எடுத்து போர்த்தியவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்…
கிட்டதட்ட காலையில் பத்து மணிக்கு தூங்கி இருந்த ஆத்யா ஷாலினி எழுவதற்கு மதியம் மூன்று மணியை கடந்திருந்தது. அப்போதுதான் அவளுக்கு கொஞ்சம் பரவாயில்லை என்ற போல் தோன்ற, நெட்டி முறித்தப்படி எழுந்து அமர்ந்திருந்தாள்…
தன்மேல் மூடியிருந்த போர்வையை விளக்கி விட்டுக் கொண்டே எழுந்த வந்தவளோ, விஷ்வ சாஹரன் தான் போர்த்தி விட்டு சென்றிருப்பான் என அறிந்தவள் கணவனை நினைத்து சிரித்துக் கொண்டாள்…
பிறகு அங்கிருந்த தன் உடைய பெட்டியை திறந்து கொஞ்சம் வேலைப்பாடுகள் ஆன டிசைனர் சாரி ஒன்று எடுத்தவள் குளிப்பதற்காக குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
குளித்து முடித்தவளுக்கு சாரியை குளியல் வைத்து கட்ட முடியாது, அவளுக்கு அந்த அளவுக்கு சாரி கட்டி பழக்கமும் இல்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பழகி இருக்கிறாள், அதனால் மார்பில் பூந்துவாலையுடன் தான் வெளியே வந்திருந்தாள்…
அங்கிருந்த பிளவுஸையும் பாவாடையும் எடுத்து அணிந்து கொண்டவள் சாரியை எடுத்து அணிய ஆரம்பித்த நேரம் அவளின் அறை கதவு சட்டென திறந்து கொண்டது. பதறியவள் கீழே கிடந்தது சாரியை அள்ளி அணைத்து தன்னை போர்த்திக்கொள்ள, அவர்கள் அறைகுள் வேறு யாரு வந்திருக்க முடியும் விஷ்வ சாஹரன் தான் ஆனால் அவன் இப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்திருக்கவில்லை சட்டென வெளியே இருந்தது யாரும் தன்னவளை பார்த்து விடக்கூடாது என அறை கதவை சாத்தியவன். “கதவு லாக் பண்ண மாட்டியா?” என கோபமாக கேட்டிருந்தான்…
“இல்ல அது வந்து என தடுமாறியவள் கதவை லாக் பண்ணுவதற்கு நன்றாகவே மறைந்திருந்தாள் “சாரி” என அவனை பார்த்து தயக்கமாக கூற, அவனோ அவளே முறைத்து பார்த்தான். “அடுத்த தடவை இப்டி பண்ணாத, நான் வந்துனால சரி வேற யாரும் வந்தாங்கன்னா என்ன பண்ணுவ?” என்ன கேட்க, “நெக்ஸ்ட் டைம் நான் இப்படி பண்ண மாட்டேன்” என தரையை பார்த்துக் கொண்டே கூறியிருந்தாள்…
அவ்வளவு நேரம் கோபமாக இருந்த சாஹரன் அவள் நின்ற நிலையை கவனிக்காதவன், இப்போதுதான் அவளை பார்த்திருந்தான் சேலையை அள்ளி அனைத்துப்படி நின்றிருக்க, அவளின் அங்கவணப்புகள் அவன் கண்களுக்கு அப்பட்டமாக காட்சியளித்தது…
இப்போது அவனுக்கு கணவன் என்னும் உரிமை வேறு இருக்கிறது கேட்கவா வேண்டும் அடுத்த நொடி அவள்அருகில் வந்தவன் அவளின் தோள்களையும் பிடித்து அங்கிருந்து சுவற்றில் சாத்தி இருந்தான்….
சாஹரன் திட்டியதிலும் தன்னுடைய கவனக்குறைவாளும் கவலையா கீழே குனிந்து பார்த்தபடி நின்றிருந்தவளோ அவனிடமிருந்து திடீரென இப்படி ஒரு நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை…
கண்களை அகல விரித்தவள் “என்ன பண்றீங்க” என்ன பதட்டமாக கேட்க “என்ன பண்ற பாத்தா தெரியல” என கேட்டபடியே அவன் கழுத்தில் தன் முகத்தை புதைத்திருந்தான்…
அவளுக்கோ அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொள்ள, எச்சிலைக் கூட்டி விழுங்கியவளோ தன் கழுத்தில் முகம் போதித்திருந்தவனின் பின் முடியை இருக்கைகளாலும் அழுத்தமாக பற்றி கொண்டாள்…
அவனா அவளின் கழுத்தில் முத்தமிட்ட படியே கைகளை கீழ் இறக்கி அவளின் இடையே பிடித்து தன்னுடன் மேலும் நெருகிக்கொள்ள அவளிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளியாகியது…
அவனோ அதற்கு மேல் தாக்குப் பிரிக்க முடியாது அவள் கையில் இருந்த புடவையை எடுத்து அங்கிருந்த நீள் சோபாவில் வீசியவன் அவள் இடையே சுற்றி வளைத்து அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்திருந்தான்…
“சஹரன் என்ன பண்றீங்க பட்ட பகல்ல விடுங்க” என அவள் அவனை தடுக்க போராடு அவனோ “பரவால்ல பேர் எல்லாம் சொல்லி கூப்பிடுற” என கேட்டபடி மீண்டும் அவர் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்…
“ஐயோ இதுக்கெல்லாம் நேரம் காலம் இருக்கு எதுக்கு இப்படி பண்றீங்க?” என கேட்டபடி அவனை தடுக்க முடியல அதெல்லாம் கேட்பவனா அவன் மேலும் அவளில் முன்னேறி செல்ல முயன்ற சமயம் அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது …
அது பெண்ணவளுக்கு கேட்க, “என்னங்க யாரோ கதவ தட்டுறாங்க…” என அவனை விலக்கப் போராடியபடி அவள் கூற, அதெல்லாம் அவன் காதுகளில் ஏறவே இல்லை, மீண்டும் அறை கதவு தட்டப்பட இப்போது வேகமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தவளோ “யாரோ கதவை தட்டறாங்க யாருன்னு பாருங்க” என கூறி இருந்தாள்….
அவனுக்கோ எரிச்சல்தான் உண்டாது "இந்த நேரத்துல யாரு?" என கேட்க அவளோ தன் கணவனை முறைத்து பார்த்தவள், "இது பட்டப்பகல்..." என அவனுக்கு நினைவு படுத்தியவள், "போய் பாருங்க யாருன்னு..." என அவனை தன்னிடம் இருந்து பிரித்து எழுந்து அமர செய்திருந்தாள்...
அவனும் "ப்ச்" என சலித்தபடியே அறைவாசலுக்குத் சென்றவன் திறந்திருந்த தன் இரண்டு சட்டை பட்டன்களை பூட்டிய படியே திரும்பி ஆத்யா ஷாலினியை பார்த்தான், அவளோ அங்கிருந்த தன் சேலையை அள்ளி எடுத்துக் கொண்டவள் சட்டென குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்...
பிறகு கதவை திறக்க அங்கு நின்றிருந்த அவர்களின் குடும்ப பெண் ஒருத்தியோ "அண்ணா உங்களையும் அண்ணியையும் பெரியம்மா சாப்பிட கூப்பிடுறாங்க" என கூறி விட்டு சென்றிருந்தாள்...
ஆத்யா ஷாலினியும் குளியலறைக்குள்ளையே கஷ்டப்பட்டு சேலையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள் விஷ்வ சாஹரனுடன் சேர்ந்து உணவருந்து சென்று விட்டாள். பிறகு இன்னும் சில சடங்குகளும் செய்து முடித்தனர்…
நேரம் இரவு 8 மணியை நெருங்கி இருக்க, ஆத்யா ஷாலினியை தயார் படுத்துவதற்காக வீட்டில் இருந்த திருமணமாகிய இளம் பெண்கள் அவளை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் சென்றிருந்தனர். சாஹரனோ தயாராகி தன் அறையில் அமர்ந்து ஆபீஸில் இருந்த சில வேலைகளை லேப்டாப்பில் செய்து கொண்டிருந்தான்...
மஞ்சள் நிற புடவை அணிந்து தலையில் மல்லிகை பூ வைத்து பெண்ணவள் தேவதை போல் தயார் படுத்தி இருந்தார்கள், மகாலட்சுமியோ வந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டவர் அவள் கையில் பால் சொம்பை கொடுத்து அவளை விஷ்வ சாஹரனின் அறைக்குள் விட்டு வந்திருந்தார்...
அவளுக்கோ பகல் விஷ்வ சாஹரன் அவளிடம் செய்த சில்மிஷங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து அவளின் உடலை சிலிர்க்க வைத்திருக்க, இப்போது என்னவெல்லாம் செய்யப் போகிறானோ என யோசித்தவனுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு தான்...
தயங்கப்படி உள்ளே வந்தவளை பார்த்து சிரித்தவனோ "யார் நீ..." என யோசனையாக நக்கலாக அவளைப் பார்த்து கேட்டான் அதைக் கேட்டு நிமிர்ந்து முறைத்து பாார்த்தவளோ "என்ன ஜோக்கா" என கேட்டாள்...
"பின்ன யாரோ தெரியாத பையன் ரூமுக்குள்ள வர போல தல குனிஞ்சுகிட்டே வர.." என கேட்க "உங்களுக்கு தான் வெட்கமில்லை ஆனா எனக்கு நிறையவே இருக்கு" என கூறியிருந்தாள்...
"ஆஹ் பத்தே பார்த்தேன்..." என அவனும் நமட்டு சிரிப்புடன் அவளைப் பார்த்து உள்ள அர்த்தம் போதித்து கூறியவன், தன் மடியில் இருந்த லேப்டாப்பை தள்ளி வைத்துவிட்டு பெண்ணின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்திருந்தான்...
"இப்ப எதுக்கு நேர்வஸா இருக்க..." என அவளின் கையைப் பிடித்து வருடியப்படியே கேட்க அவளின் கைகளோ நடுக்கம் கண்டது...
"என்னாச்சு ஷாலினி பீ கூல்..." என அவளைப் பார்த்து கூறியிருக்க, எல்லா பெண்களுக்கும் இருக்கும் நடுக்கமும் தயக்கமும் தான் அது என உணர்ந்து கொண்டவன், அவளை சாதாரணமாக மாற்ற நினைத்து "சரி வா நாம ஒரு இடத்துக்கு போகலாம்...," என அவளை எழுப்பினான்...
"எது ஒரு இடத்துக்கா ரூம விட்டு விட்டு வெளியே போனா லக்ஷ்மி அம்மா இரண்டு ரெண்டு பேரையும் ஓடவிட்டு அடிப்பாங்க" என சிரித்தபடி கூறினாள், அவனும் அதைக் கேட்டு சிரித்தவன், அவளை பால்கனிக்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த திரைச்சீலையை விலக்கிவிட்டு அவளை வெளியே அழைத்து வந்தான், அங்கு முழு பௌர்ணமி நிலவு அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது...
அவளை முன்னால் நிற்க வைத்து அவளுக்கு பின்னால் வந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவனோ, அந்த நிலவைப் பார்த்துக் கொண்டே "இதெல்லாம் என் வாழ்க்கையில நடக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல..." என கூறியவன் இது நாள் வரை கூறாத அந்த வார்த்தையை அவள் காதுகளில் மெல்லமாக கூறினான் "ஐ லவ் யூ ஷாலினி. " என மெல்லமாக கூறியிருந்தான்...
அதைக் கேட்டு தானும் அவனை திரும்பி பார்த்தவள் "ஐ லவ் யூ டூ சாஹரன்..." என அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தாள்...
"இப்ப நீ ஓகே தானே?" என அவன் கேட்க, எதற்காக அப்படி கேட்கின்றான் என புரிந்து கொண்டவளோ, எந்த பதிலும் கூறாது மேலும் அவனுக்குள் தன்னை புதைத்துக் கொண்டாள்...
அவளின் உடல் மொழியை வைத்து அவளின் சம்மதத்தை அறிந்த சாஹரனும் தன்னவளை இருக்கைகளில் ஏந்தி தனது அறைக்குள் தூக்கி சென்று இருந்தான்...
கட்டிலில் அவளை படுக்க வைத்தவன் அவள் கழுத்து தன் முகத்தை புதைத்துக் கொண்டு அவளில் முன்னேற அவளும் கணவனை தனக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டாள்...
ஈருடல் ஓர் உயிராக கலந்து விட்டிருந்தனர், அன்று விஷ்வ சாஹரன் தன்னவளை முழுதாக தன்னுடைமையாக்கி இருந்தான், ஆத்யா ஷாலினியோ விரும்பியே கணவனுக்குள் தொலைந்து போயிருந்தாள்...
ஒன்று சேரும் என நினைத்திருக்கும் எல்லா காதல்களும் ஒன்று சேர்வதும் இல்லை, நடக்கவே நடக்காது என நினைத்திருக்கும் சில காதல் இறைவனின் நாட்டத்தினால் ஒன்று சேர்ந்தும் விடும்...
அப்படித்தான் ஆத்யா ஷாலினியும் சாஹரனும் தாங்கள் ஒன்றே சேர மாட்டோம் என நினைத்திருக்க, ஆனால் அவர்களுக்கு எழுதப்பட்டிருந்த விதியோ அவர்கள் எப்படி எப்படியோ கொண்டு சென்று, கடைசியில் அவர்களை ஒன்று சேர்த்தும் இருந்தது...
முற்றும்…

Last edited: