நித்திலப் பேரொளி-13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shanthi Udayappan

New member
Oct 23, 2026
18
16
3
Netherlands
தூங்கிப்போனான் பிரம்மா
தூக்கிப் போனான் சோமுகாசுர அரக்கன்
வேதங்கள் தொலைத்த
தேவபூலோகங்கள்
தர்மமிழந்து தரையில் புரண்டது
ஆழ்கடலில் தாழ் போட்ட
அசுரனை வதமிட
கடவுள் கொண்ட கடவுச்சீட்டு
கடல்வாழ் மச்சப்பாட்டு

வேதம் தொலைத்ததற்கு
மச்சாவதாரத்தில் வந்தாய்
மனிதப் பாவத்
துனிதம் துடைக்க
எந்த உயிரியாய் இனி வருவாய்?!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் :love: :love: :love: :love: :love:

சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-13
 

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
862
844
93
Pondicherry
ஆதேஷ் காதல் 👍🤩.. கல்யாணம் வரை வந்துட்டான்.. நல்லபடியாக நடக்கணும் 💗