நித்திலப் பேரொளி -23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Oct 23, 2026
70
100
18
Netherlands
அன்னையின் பாலணுவும்
தந்தையின் உயிரணுவும்
கட்டிக் கொண்டு
ஒட்டிப் போட்ட
கருமுட்டை தான்
உயிரினப் பரிணாமங்களின்
ஆதிவடிவம் வேதிப்படிகம்
ஏழாம் அறிவை எட்டித் தொட்ட
எல்லாமறிந்த மகான் என்றாலும்
பரிச்சுத்த பாசறையில் படுத்துறங்கும்
ஐந்தறிவே கொண்ட பறழ் என்றாலும்
உயிரினம் அனைத்தும்
உயிர்ப்பது ஒன்றிலிருந்தே
உயிர்காதல் உன்னதம் உயிர்க்கும்!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி -23
 

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி -23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
சேர மன்னன் கரைஞ்சுட்டே இருக்கான்.. நித்தியும் சீக்கிரம் கரையணும்.. மாமனார் மனம் மருமகளை ஏத்துக்கிச்சு.. ரசம் செஞ்சு குடுத்தது பாசம் அதிகமாகும்...
 
  • Love
Reactions: Shanthi Udayappan
Oct 23, 2026
70
100
18
Netherlands
சேர மன்னன் கரைஞ்சுட்டே இருக்கான்.. நித்தியும் சீக்கிரம் கரையணும்.. மாமனார் மனம் மருமகளை ஏத்துக்கிச்சு.. ரசம் செஞ்சு குடுத்தது பாசம் அதிகமாகும்...
காலம் கனியும் 💗 💗 💗