நித்திலப் பேரொளி-29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Oct 23, 2026
70
100
18
Netherlands
இறைதொழுதலுக்கு மட்டுமா
இயற்றிக் கொடுத்தான்?
புவனங்கள் பூஜிக்க
சிவனங்கள் படைத்தான்
கற்கள் ஒவ்வொன்றையும்
கற்பித்தே வைத்தான்
கல்வெட்டுக்கள் முழுவதிலும்
காலத்தே வாழ்ந்தான்
அம்சங்கள் அத்துணையும்
வம்சங்களுக்கு வகுத்தான்
வான் முட்டி நிற்கும்
வரலாற்றுப் பெருந்தொகையே
பல்லாயிரவருடம் விழுங்கு
பார்போற்ற விளங்கு!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-29
 

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
எவ்வளவு மறைத்தாலும் சில விஷயங்கள் வெளிவந்து விடுகிறது...

விக்ரமனை நினைத்து தான் பயந்தேன்.. புரிதலில், தான், ஆதேஷின் தந்தை என்று நிரூபித்து விட்டார்🥲... எல்லோரும் இயல்பாக கடந்தது சிறப்பு 😍😍..ஆனால் நித்தி இயல்பாக எடுத்து கொண்டாளா??
 
  • Love
Reactions: Shanthi Udayappan
Oct 23, 2026
70
100
18
Netherlands
எவ்வளவு மறைத்தாலும் சில விஷயங்கள் வெளிவந்து விடுகிறது...

விக்ரமனை நினைத்து தான் பயந்தேன்.. புரிதலில், தான், ஆதேஷின் தந்தை என்று நிரூபித்து விட்டார்🥲... எல்லோரும் இயல்பாக கடந்தது சிறப்பு 😍😍..ஆனால் நித்தி இயல்பாக எடுத்து கொண்டாளா??

அடுத்த அத்தியாயத்தில் வரும் சகோதரி.