நித்திலப் பேரொளி-30 (நிறைந்தது)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Oct 23, 2026
70
100
18
Netherlands
தோழமைகளுக்கு வணக்கம்,

கடந்து முப்பது நாட்கள் நான் எழுதினேன், நீங்கள் படித்தீர்கள். அடுத்த இரு வாரங்களுக்கு நீங்கள் எழுதுங்கள் நான் படிக்கிறேன்.

இக்கதையின் நிறை குறை என உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ எழுதுங்கள். அது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.

இந்நாவலை உள்வாங்கி நீங்கள் எழுதப்போகும் கருத்துக்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

மனதைத் தொட்ட இரண்டு விமர்சனத்திற்கு ஐநூறு ரூபாய் மதிப்பு கொண்ட பரிசு அனுப்பி வைக்கப்படும்.

காத்திருக்கிறேன்.

அன்பும் நன்றியும் :love: :love: 🙏 🙏
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-30 (நிறைந்தது)
 
Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-30 (நிறைந்தது)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
Beautiful ending 💗💗

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏழெட்டு வயதில் ஒரு முறை, 2002ல் ஒருமுறை போய் இருக்கிறேன்.. Historical details school daysல படிச்சது தான்.. நீங்க இவ்வளவு indepth ஆக research பண்ணி எழுதி இருக்கீங்க..👌🏻👍🏻👏🏻.. வித்யாசமான புதுப்புது தகவல்கள்..🤩

அறியாத வயதில் நடக்கும் sexual assault/ rape போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலை பற்றிய நாவல்.. நல்ல கதைக்களம்.. நித்திலா அனுபவித்த துயரமும் அதன் பின் கடந்து வர எடுத்த முயற்சிகள், தந்தையின் ஆதரவு, சிகிச்சை எடுத்தும் நித்திலாவின் trauma என உணர்வுகளை நன்றாக சொல்லி இருந்தீர்கள்..

கதை நாயகன் ஆதேஷ் தான் மிகச் சிறந்த கதாபாத்திரம்... எத்தனை பேரிடம் அந்த புரிதல் இருக்கும்.. திருமணத்திற்கு அவள் சம்மதம் பெறுவது, சிகிச்சைக்கு அழைத்து செல்வது, அவளுக்கான அவனது காத்திருப்பு என அனைத்தும் அருமை.. அவனின் குறும்புத்தனம் 💗..

ஆதுவின் குடும்பத்தினரையும் பாராட்டியே ஆக வேண்டும்.. உண்மை தெரிந்தவுடன் அதை இயல்பாக ஏற்று நித்திலாவிடம் எந்த மாற்றத்தையும் காட்டாமல் அவர்கள் பழகிய விதம் சிறப்பு 😍..

விக்ரமனின் குணத்துக்கு அவர் இந்த விஷயத்தை கையாண்ட விதம் சூப்பர்.. Volunteer ஆனது இன்னும் சூப்பர்..👏🏻👏🏻

ஆதுவின் குடும்பம், சலீம், தேவகி அம்மா என எல்லா characters ம் அருமை 💗

கதையின் முன்னுரையாக வந்த கவிதைகள் அழகு 💖

And finally, sexual assault/rape என்பது பெண் குழந்தைகளுக்கு ஆண்களால் மட்டும் ஏற்படுவதல்ல.. அதேபோல் ஆண் குழந்தைகளும் ஆண்/பெண் என இருபாலாராலும் துன்புறுகின்றனர்...

வெளியில் தெரியும் statistics விட தெரியாதவை அதிகம்... எல்லாவற்றிலும் சட்டம் தன் கடமையை செய்வதில்லை என்பது வெட்கக்கேடு... இதில் மனிதர்கள் எங்கு தவறினார்கள் என்று ஆராய முடியாது.. தனி மனித ஒழுக்கம் மட்டுமே தனக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு.. எல்லோரும் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன.. இவை பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இப்போது உதவினாலும் மாற்றத்தின் சதவீதம் குறைவு தான் 😔..

Sensitive subject choose பண்ணி அதை feel good story ஆக கொடுத்து விட்டீர்கள்.. Superb 💖💖💖💖💖.. வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
  • Love
Reactions: Shanthi Udayappan

உங்களின் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரி. மனம் மகிழ்கிறேன். :love: :love: :love: :love: :love: :love: :love:

நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான், போக்சோ சட்டம் என்பது இருபாலின குழந்தைகளுக்கும் உரியதுதான். சில வக்கிரம் நிறைந்த மனிதர்கள் உள்ள சமூகத்தில் எதற்கும் பாதுகாப்பு இல்லை.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra