வரதன் சதி செய்து அவனுக்கு வர வேண்டிய டெண்டரை எடுத்துக் கொண்டதோடு விடாமல், அவன் அலுவலகத்திற்கே தன்னுடைய இரண்டாவது மனைவியை அழைத்து வந்து அவன் முன்னே மீண்டும் அவளுக்கு முத்தம் கொடுக்க, இருவரையும் அடித்து அனுப்பினாலும்
அருவெருப்பு, கோவம் எல்லாம் வந்து அங்கிருக்கும் பொருள்களை உடைத்தான் அப்போது கையில் அடிப்பட்டு விட இளங்கோ தான், "ஏன்டா இப்படி உன்னை நீயே வருத்திக்கிற வா ஹாஸ்பிடல் போகலாம் " என்று திட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.
குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க எப்போதும் போல கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான்.
இளங்கோவிற்கோ நல்லாத்தான் இருக்கான் அந்த ஆள் வந்தாலே இவன் இப்படி ஆகிடுது அவன் உண்மையாகவே இவனை பெத்தானா இல்லையான்னே தெரியல அவன் எல்லாம் மனுஷனே இல்லை என்று நினைத்துக் கொண்டே அவனை பார்க்க
அவன் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது இப்படி அவன் கோபத்தில் இருந்தால் என்ன கேட்பான் என்று தெரியும் என்பதால் அவன் முன்னேற்பாடுகள் செய்வதற்காக போனை எடுக்க, கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் கண் முன்னே மான் விழியின் முகம் வர "இளங்கோ எனக்கு வீட்டுக்கு போகணும் டா " என்றான்.
இளங்கோவிற்கு அதைக் கேட்டு அதிர்ச்சியாகி அவனையே பார்க்க, " என்னடா என்ன அப்படி பார்க்கிற" என்று கேட்டான் செந்தூரன்.
"ஒன்னும் இல்லை டா இந்த மாதிரி எப்ப ஆனாலும் நீ ரிசார்ட்க்கு தானே போகலாம்னு சொல்லுவ இப்ப என்ன வீட்டுக்கு போகலாம்னு சொல்ற அதனாலதான்" கேட்டேன்.
"தெரியல டா" என்று வாய் சொன்னாலும் மனம் முழுவதும் மான் விழியைத் தேடியது.
அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இம்முறை கையில் பலமான அடிபட்டிருக்க அதை வீட்டில் மறைக்க முடியாமல் போனது.
சுசீலாவிற்கு இது பழகியதால் எதுவும் பேசாமல் அமைதியாக அவனுக்கு உணவு எடுத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அவன் எதையும் சாப்பிடாமல் தன் அறைக்கு வேகமாக சென்று தன் மனைவியை தேடினான்.
அவன் நேரம் அவள் அங்கு இல்லை, பால்கனியில் சென்று பார்க்க அங்கும் இல்லை, 'எங்க போயிருப்பா ' என்று யோசித்துக் கொண்டிருக்க பின்னிருந்து "எப்போ வந்தீங்க " என்றக் குரலில் தெளிந்தவன் திரும்பி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
முதல் முறையாக தானாக அவன் அணைத்ததால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் முதுகை வருடிக் கொடுத்தாள்.
அந்த வருடலில் கிறங்கி அவளை மேலும் இறுக்கி அணைத்தான். அவன் ஏதோ மன உளைச்சலில் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவள் மெல்ல அவனை நிமிர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அந்த முத்தத்தில் கிறங்கியவன் எப்போதும் போல கண்களை மூடிக்கொள்ள அந்த கண்களுக்கும் முத்தமிட்டு மெல்ல இதழுக்கு வந்து இதழில் ஒரு நீண்ட முத்தம் கொடுத்தாள்.
எப்போதும் அவள் முத்தம் கொடுத்தால் விலகி செல்பவன் இன்று அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பிலிருந்து விலக அவளுக்கு மனமில்லாமல் அவன் நெஞ்சில் முத்தமிட்டாள்.
முத்தமிட்டாளே நெருப்பாய் தகிக்கும் அவனுக்கு இன்று தன்னவளின் இதழ் முத்தம் பணி சாரலில் நனைவது போல் இருந்தது.
அந்த சாரல் மழையில் நனைந்த நடுக்கத்தை அவளின் வெற்று இடையைப் பற்றி குளிர் காய்ந்துக் கொண்டான்.
அதில் கிறங்கி கண்களை மூடி ரசித்தவளை மேலும் மூச்சுக்கு கூட இடம் தராமல் தன்னுள் அணைத்துக் கொண்டான்.
அதில் "செனு," விடுங்க என்று சிணுங்கினாள்.
அவள் விடுங்க என்று சொல்லும் போது தான் மேலும் இறுக்கினான். அதில் அவள் முகம் அந்தி வான சிவப்பை தத்து எடுத்துக் கொண்டது.
மற்ற பெண்களுடன் இருந்த போது எந்த பெண்ணின் முகத்தையும் பார்த்ததில்லை இப்போது இவள் முகத்தை பார்க்க அதில் தெரிந்த சிவப்பு அவனை மேலும் மேலும் அவளை நெருங்க செய்தது இப்போது அவளுக்கு பழைய நினைவு வந்து அவனை விட்டு விலகப் போனவளை இழுத்துப் பிடித்து அள்ளி தூக்கினான்.
அவன் கண்களையே பார்த்தவளிடம் எதுவும் பேசாமல் நான் இருக்கேன் என்று ஒரு கண் சிமிட்டலைக் கொடுத்தான்.
அந்த ஒற்றை கண் சிமிட்டலே அவளுக்கு வானத்தையே புரட்டி போடும் நம்பிக்கையைக் கொடுக்க கைகளை மாலையாக கோர்த்து அவன் கழுத்தை பிடித்துக் கொண்டு அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள்.
தன்னூல் தஞ்சம் கொண்டவளே கட்டிலில் கிடத்த அவள் அவனின் பின்னதலை முடிகளை பிடித்துக் கொண்டு இதழ் முத்தத்தை கொடுத்தாள்.
அந்த இதழ் முத்தம் இருவருக்கும் இனிக்க அவன் அவளின் அருகே வந்து இன்னும் ஒன்று வேண்டும் என்பது போல் பார்த்தான். அவனை அடித்து விலகியவளை கையைப் பிடித்து இழுத்ததில் அவன் மேலே விழுந்தாள். அப்போது கண் கண்ணாடியை கழட்டி வைத்தான்.
வேணாம் "செனு,"
"எனக்கு வேணும்" என்று இழுத்து மீண்டும் அவள் முதுகை பிடித்துக் கொண்டு கழுத்து வளைவில் அவளின் வாசம் பிடித்து அவளின் மேடு பள்ளங்களை தீண்டி அவள் காது மடலில் ஒரு சிறு கடி வைக்க அவளுக்கு உடல் எங்கும் சிவந்தே போய் விட்டது.
அவளின் முகத்தில் கண்ட உணர்வு பிடியில் அவன் தன்னை நோக்கி மீண்டும் இழுத்து அணைக்க பெண்ணளவளின் கண்கள் சொருகி அவனின் முதுகை தன் கைக்கொண்டு இறுக்கிப்பிடித்து ஏகாந்த நிலையில் முணங்க
அந்த முனங்கள் கண்டு பெண்ணளவளின் இதழ் கொண்டு தன் இதழில் முத்தம் வைத்து அதில் மையம் கொண்டான். அவளின் இதழ் முத்தம் அவனுக்கு போதையாகி போனது.
பூவிலிருந்து தேனை எடுக்க வண்டு மொய்க்கும் ஆனால் இங்கு பூவே வந்து வண்டுக்கு தேனை தருவது போல், அவள் இதழை கொண்டு தனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டான்.
அப்போது கோவம் கொண்டு ஆடவனை பார்க்கையில் இதுவரை தனக்கு எந்த பெண்ணிடமும் தோன்றாத உணர்வு இவளிடம் தோன்ற அவளின் ஆடைகளை கலைந்து அவளை மொத்தமாக ஆட் கொள்ள தொடங்கினான்.
அவளோ அவன் சட்டை காலரை இழுத்து பிடித்து அவன் இதழுக்கு ஆழ்ந்த முத்தமிட அதில் பித்தம் கொண்டவன் அவன் ஆடையையும் கலைந்து அவளிடம் முத்ததிற்காக ஏங்கி நிற்க அவனின் மார்பில் மண்டி வளர்ந்து இருக்கும் முடியில் தன் இதழ் கொண்டு தீண்ட அதில் ஆடவனும், மயங்கி தான் போனான்
அந்த மயக்கத்தை அவளிடமே காட்டினான்.....
இருவரின் அங்கங்களும் ஒன்றாய் மாறி போக அவளின் மேனியில் வடிந்த வியர்வை துளிகள், கூட விடாமல் தன்னுள் பொக்கிஷமாக பொதித்துக் கொண்டான்.
அவன் பித்தத்தில் அவனிடமே வசப்பட்டாள். இதுவரை எத்தனையோ பெண்களை நாடி இருந்தாலும் இவளிடம் மட்டும் காதலுடன் ஆசை போர்க்களையை நிகழ்த்த அதில் இருவரும் தோற்றுப்போக ஒருவருக்கு மற்றொருவர் ஆடையென மாறிப் போயினர்......
ஏகாந்தம் அடைந்து இருவரின் மன காயங்களுக்கு ஒருவருக்கொருவர் ஒருவர் மருந்தாகி போக இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகி கட்டிக் கொண்டனர்.
அவன் அவளிடமிருந்து நெற்றியில் முத்தம் வாங்கி அவள் முறைப்பை பரிசாக பெற்று அடுத்த போர்க்கலையை தொடங்கினான்.....
அவளை எத்தனை முறை ஆட்கொண்டானோ?? தன் உணர்வுகளின் வடிகாலை அவளிடம் தேடிக் கொண்டான்.
மஞ்சத்தில் இருவரும் கூடி கலைந்து விரகதாபங்களை முடித்து இனிய தாம்பாத்தியம், இனிதே தொடங்கினர்.
நிலவுக்கு வெட்கம் வந்து மறையும் நேரம் அவளை எழுப்பி அமர வைத்து அவளின் மடியில் படுத்துக் கொண்டு குழந்தையாக மாறி போனான் கள்வனன்.
அவளும் அவனின் சிகை கோதி, "என்ன ஆச்சு செனு," என்றாள். அவனும் இன்று அலுவலகத்தில் நடந்ததை கூறினான்.
" இங்க பாருங்க நீங்க எதை நினைச்சு வருத்தப்படணும் அவங்க செய்றாங்களோ அதை ஒரு வாட்டி நின்று பேஸ் பண்ணுங்க " என்றாள்.
"என்னால முடியல டி அந்த ஆள சும்மா பார்க்கும்போது எனக்கு கோபம் வந்து கோவம் வருது கோவம் வரும் போது இந்த மாதிரி தப்பு பண்ணணும்னு எனக்கு தோணுதுடி அந்த மாதிரி வரும்போது எல்லாம் நான் எத்தனை பொண்ணுங்க கிட்ட போய் இருக்கேன் தெரியுமா என்று குரல் கமர கூறினான்.
அவளிடம் அதற்கு அமைதியை நிலவ, "மானு" என்று மெதுவாக அழைத்தான்.
"சொல்லுங்க" என்றாள்.
ஆனால் அது எல்லாம் காதலாக இல்லை, அதுவும் இல்லாம நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நான் அந்த மாதிரி எதுவுமே செய்யல.... என்றான்.
அதற்கு அமைதியாகவே ம்ம்ம்ம்... என்றாள்.
என்னை நம்பலையா என்றான்.
அப்படி இல்லை
அப்பறம்
நீங்க நம்ம குழந்தை கிட்ட இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்றாள்.
அப்போ நீ என்னை நம்புறீயா என்றான்.
பின்ன என்றாள்.
அதில் அவனுக்கு மகிழ்ச்சி வர அது தான் நம்புற இல்லை " ஒரு முத்தம் குடு" என்றான்.
அவள் முறைத்து, " நீங்க இன்னும் எனக்கு ஒரு தடவை கூட தரல" என்றாள்.
எனக்கு அது இயல்பாவே வரல, நீ குடு ப்ளீஸ் கண்களை சுருக்கி கேட்டதில், ஒரு நீண்ட நெடிய இதழ் முத்தம் கொடுத்தாள்.
இப்போது தன் அலுவலகத்தில் நடந்ததை நினைத்தவனுக்கு
பயம் இல்லை, வெறுப்பு இல்லை, மாறாக தெளிவு வந்தது, பெற்ற மகன் முன்பு கூச்சமே இல்லாமல் இப்படி செய்த அவர்களுக்கு தான் பயம் வர வேண்டும் இது ஏன் இத்தனை வருடமாக தனக்கு புரியவில்லை என்று தன்னை தானே நொந்துக் கொண்டு, அவள் இடையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.
ஏய் பட்டு என்ன ஆச்சு என்றாள்.
ஒன்னும் இல்லை, என்றான் ஆனால் அவள் இடை ஈரமாகவும், எதுவும் பேசாமல் அவன் தலையை கோதி விட்டாள்.
அவள் மெல்ல கோதி கூறிவிட்டதில் அப்படியே உறங்கி விட்டான்.
அவளும் அவன் மேலே படுத்து உறங்கி விட காலையில் கண் விழித்துப் பார்க்கும் போது அவளின் தோற்றமும், அவள் அப்படியே அமர்ந்து கொண்டு உறங்கியதும் அவனுக்கு பாவமாகி போக அச்சச்சோ நம்ம அப்படியே மேல படுத்துட்டுமா என்று நினைத்துக் கொண்டு அவள் தேசத்தை நல்ல தடவி விட்டு கடுகில் படுக்க வைத்து தன்னுடைய கடமைகளை செய்யச் சென்று விட்டான்.
அவளும் எழுந்து வர அவளின் முகப்புரிப்பை வைத்து தன்னுடைய மகன் வாழ்வை தொடங்கி விட்டான் என்பதை புரிந்து கொண்டார்கள்...
இனியும் அவர்கள் வாழ்வு இனிமையாக அமையுமா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்....