Ananthi.C
Well-known member
என்ன இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு நினைச்சேன்...இந்தா நடத்திட்டானுங்கள.....
ஒருத்தன் செய்யுறான்னு அவன் தலையிலையே எல்லாத்தையும் கட்டுறதுக்கு கொஞ்சம் கூட கூசாதா??...
இப்படி ஆளுங்கள பார்த்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது...
மத்தவுங்கள என்ன சொல்லி என்ன பிரயோஜனம்....நிரோ மாதிரி ஆளுங்க இருந்தா... மகேஷ் மாதிரி ஆளுங்க மஞ்ச குளிக்க தான் செய்யுவாங்க...
இந்த நூடுல்ஸ் மண்டையன் இதுக்கு பம்முவானா..பாயுவானா..தெரியலையே..