ஆம், நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன். அக்கா. தங்கை என்றாலே பாசத்திற்கு தான். ஆனால் இவள் எல்லாம்...இந்த மாதங்கிக்கு ஒரு கச்சேரி வச்சு தனி எபி போடுங்க
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆம், நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன். அக்கா. தங்கை என்றாலே பாசத்திற்கு தான். ஆனால் இவள் எல்லாம்...இந்த மாதங்கிக்கு ஒரு கச்சேரி வச்சு தனி எபி போடுங்க
கால்ல விழுந்து கதறுனாலும் தர மாட்டாங்கCuriosity thanga mudile.....engalukkuka iru epi thangale
எங்கங்க?அதெல்லாம் ராமர் காலத்தில்...இப்பல்லாம் அப்படி இல்லை.அத்தி பூத்தாற் போல் ஒரு சிலர் இருக்கலாம்.பகை ,பொறாமை,வஞ்சம்,நமக்கு பின்னால் இருந்து அன்பு எதிர்பார்க்கும் நமக்கே குழி பறிப்பது, அனைத்தும் உடன் பிறந்தவரிடத்தே தொடங்குகிறது.(my family side experiences)..ஆம், நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன். அக்கா. தங்கை என்றாலே பாசத்திற்கு தான். ஆனால் இவள் எல்லாம்...![]()
![]()
Exactly I also felt the same.🫱யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
ஆம், அப்பதான் அவனுக்கும் யமி அருமை புரியும்யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
Correct.. நானும் அதைத் தான் நினைத்தேன்.. பார்த்து கொள்ளாமல் சில காலம் விலகி இருந்தால் இருவருக்கும் நல்லது..யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.