நீ வந்து தங்கிய நெஞ்சில் - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
இந்த மாதங்கிக்கு ஒரு கச்சேரி வச்சு தனி எபி போடுங்க
ஆம், நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன். அக்கா. தங்கை என்றாலே பாசத்திற்கு தான். ஆனால் இவள் எல்லாம்... :mad: :mad:
 
Ananthi.C

Well-known member
Mar 19, 2025
791
581
93
Madurai Tamil Nadu
அதான்... அப்படி தான்.... சரியான இடத்தில தொடரும் போடனும்... எப்பவும் ஒரு பதட்டத்திலேயே தான் எங்கள வச்சுருக்கனும்மா... உங்களுக்கு😳😳...

அஜந்தாவும் இல்லையென்றால் யமியின் நிலை நினைக்கவே முடியவில்லை😔😔..

நிரோஜன் என்ன செய்வான்... எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யமி விட எனக்கு டென்ஷனா இருக்கு😰😰...

ப்ரேக் அப் க்கு அப்புறம் அவனும் சந்தோஷமா இல்லைங்கிறதே.. எனக்கு சந்தோஷமா இருக்கு😜😜....

பிரிவிற்கான முடிவை எடுக்க காரணமான அவன் சூழ்நிலையும்... அதன் பின்னான அவன் மனநிலையும் மிகவும் நன்றாக காட்டியுள்ளீர்கள் நிதாம்மா ❤️❤️....

🤔🤔இந்த சந்திப்பில் யமி அவர்களது ப்ரேக் அப்பை அவளும் ஏற்றுக்கொள்ளும்படி எதுவும் நடந்திடுமோ???
 
Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
161
152
43
France
யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
ஆம், நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன். அக்கா. தங்கை என்றாலே பாசத்திற்கு தான். ஆனால் இவள் எல்லாம்... :mad: :mad:
எங்கங்க?அதெல்லாம் ராமர் காலத்தில்...இப்பல்லாம் அப்படி இல்லை.அத்தி பூத்தாற் போல் ஒரு சிலர் இருக்கலாம்.பகை ,பொறாமை,வஞ்சம்,நமக்கு பின்னால் இருந்து அன்பு எதிர்பார்க்கும் நமக்கே குழி பறிப்பது, அனைத்தும் உடன் பிறந்தவரிடத்தே தொடங்குகிறது.(my family side experiences)..
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
Exactly I also felt the same.🫱
 
  • Like
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
ஆம், அப்பதான் அவனுக்கும் யமி அருமை புரியும்
 
  • Like
Reactions: Gaya Naga

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
458
63
Pondicherry
யமி, நிரோ வேலை செய்யும் இடத்தில் அல்லாது வேறு எங்காவது அவனை சந்திக்கமுடியாத இடத்தில் வேலை செய்யவேண்டும். அப்பதான் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்
Correct.. நானும் அதைத் தான் நினைத்தேன்.. பார்த்து கொள்ளாமல் சில காலம் விலகி இருந்தால் இருவருக்கும் நல்லது..
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.