• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 26

Chitra ganesan

Active member
யமி நிலை காண பொறுக்கவில்லை😥
இன்னமும் அவன் வந்திடுவான் என்று நம்பிக்கை கொண்டு இருப்பவளை பார்க்க மனம் பிசைகிறது😥
இத்தனை நாள் கழித்து எதிரில் நிரோ...கூட யாரு?
 

sathiyags

Active member
யமி நிலைமை எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது.மிகவும் கொடுமை. அவளை கொன்று விட்டு அவன் யார் கூட வந்தால் என்ன
அவளே உயிருள்ள பிணமாக இருக்கிறாள்.
 

sathiyags

Active member
எபி படிக்கும் போது ஒரே டென்ஷன் , நிதா அக்கா தொடரும் போட்டு விடுவார்களோ என்று, பார்த்தால் சரியாக எதிரில் நிரோஜன் என்று முடித்து விட்டார்கள். இனிமேல் நாளை வரை காத்திருக்க வேண்டும் :D ❤
 
Top Bottom