• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 26

Gaya Naga

Active member
நிரோஜன் கூட யாரா இருந்தா என்ன? They r just his friends n colleagues. அவன் உயிராய் நினைப்பது அவளை தானே?அவன் மனது மாறாது.இப்போ அவளால் வந்திருக்கற பணப்பிரச்சனை டார்ச்சர் ஐ அவனால் தாங்க முடியலை. ஹேண்டில் பண்ணவும் தெரியலை.It will take time.

யமி இன்னுமா உன் எந்த வார்த்தையில்,செயலில் தவறு என்று யோசிக்கறே. (நீ புடுங்கின மொத்த ஆணியுமே தவறு தான் அவனை பொறுத்தவரை. படிக்கிற எங்களுக்கு புரியுது..உனக்கு புரியலையே.)நீ மாவு கட்டு போடும் அளவு கீழே விழுந்து காயம் பட்டது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது..You have only yourself for you.Ajanta also waste.Be brave..Gather courage. என்னை பொறுத்தவரை நீ உன் அப்பா தவறியதை மட்டுமே நினைத்து,கவலைப்பட்டு கொண்டிருந்து,நிரோஜன் காதலை ஏற்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு உன் தந்தை இறந்த சோகத்திலிருந்து மீண்டு ,முழு நேர வேலையாய் நிரோஜனை திருத்தும் வேலையிலேயே உன் நேரத்தை செலவிட்டாய்..இப்போ அப்பா இல்லையே , யாரும் ஆதரவு இல்லையே என அழுகிறாய்..இன்னும் தெளிவு வரணும் உனக்கு.
Sorry friends, I cant help it,because I find more fault on Yami side only other than thinking emotinally.Dont mistake me..But sure our writer will put some sense on her head soon.அதுவரை தினமும் பக்கெட் பக்கெட்டா நம்ம கண்ணீரை சிந்த தான் வேணும் போலிருக்கு.சிலர் வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை விட்டுவிட்டு, அவசியமற்ற விஷயங்களில் தலையிட்டு தங்களின் வாழ்வை கெடுத்து கொள்வர். யமி அந்த ரகம் என்னை பொறுத்தவரை. (After marriage she should have tried to change Niro's behavior with his parents help,if he would be that much spending person for his friends then [even after marriage])
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom