நீ வந்து தங்கிய நெஞ்சில் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Anushiya

New member
Dec 28, 2025
2
6
3
Chennai
ரொம்ப அழ வைக்கிறிங்க ......
உணர்வுகளை எழுத்துல கொண்டு வந்து எழுதுறது பெரிய விஷயம் ......இது உங்களுக்கு 🙌🏻🙌🏻🙇🏻‍♀️🫡
எனக்கு தொண்டை அடைச்சுகீச்சு கண்ணு fulla தண்ணீ ...வாசிக்க வாசிக்க கண்ணீரை தொடச்சுக்கிட்டே வாசிச்சுருக்கேன்....
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
791
581
93
Madurai Tamil Nadu
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳......யமி சிறப்பான தரமான சம்பவம்....

எவ்வளவு அழகா தெளிவா சரியான வார்த்தைகளில் சூப்பரா சொல்லிட்ட...
இந்த தெளிவு வரதுக்கு... எந்தளவு அடி வாங்க வேண்டியது இருக்கு பாரு...

ஏன்டா நூடுல்ஸ் மண்டையா உன்ன என்ன கடுச்சா முழுங்கிற போறா... ரொம்பதான்....
அவன் சொன்னான்னு வந்து உக்காந்துட்டு அப்புறம் என்னடா உங்களுக்கெல்லாம் ஃபீலிங்கு....
இனி என்ன நவீனு உன் ரூட்டு க்ளியர் தான.... உனக்கும் அந்த நூடுல்ஸ் மண்டையானுக்கும் தான் சரியா இருக்கும் வாழ்க வளமுடன்... எங்க யமி தப்பிச்சா...
யமி ப்ரேக் அப் சொன்ன விதம் எத்தனை தடவை படிச்சேன்னு எனக்கே தெரியவில்லை....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
791
581
93
Madurai Tamil Nadu
இதில் நிரோஜனும், அவன் நண்பர்களும் இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டியதில்லை..எல்லாம் எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.. அவன் பிரிவை சொன்ன போது அவள் சொல்லாத பதிலை இப்போது சொல்லி இருக்கிறாள்.. அந்த பதிலில் நிரோஜன் இப்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும்.. அவளுடன் பேசுவதை தவிர்க்க நண்பர்களை வரச்சொல்லி விட்டு இப்போது மனம் பதறுவது போல் ஏனிந்த குழப்பம்??

ஆக, பிரிவு வேண்டாம் என்று மறுபடியும் அவனை கெஞ்சுவாள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு..அதை தவிர்க்க நண்பர்கள் துணை!! (ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது நிரோஜன்)..

யாமி மிகவும் சரியான முடிவை எடுத்திருக்கிறாள்.. அவள் மனம் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால், யதார்த்தம் புரிந்து அவன் கேட்ட பிரிவை முறையாக கொடுத்திருக்கிறாள்.. பணம், பரிசுகள் திருப்பி கொடுத்ததும் மிகவும் சரியானது..

நிரோஜன், துணைக்கு அழைத்து வந்த நண்பர்கள் முன் ரொம்ப பெருமிதமா உணரனும்..இதை கொண்டாட வழக்கம் போல் அவனும் அவன் நண்பர்களும் ஒரு ட்ரிப் கிளம்பலாமே..
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
263
163
93
Chennai
புரியுதா நிரு, நீ எதை இழந்திருக்க அப்படின்னு... உன்ன உயிரா நேசித்த ஒருத்தியை... உன்னோட கோவத்தால இப்ப ஒண்ணுமே இல்லாம ஆக்கிட்ட.... நீ சொன்னப்ப பெருசா தெரியாத பிரிவு இப்போ யாமினி சொல்லும் போது தெரியுதா...
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.