பல்லவி - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,542
6,333
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Well-known member
May 22, 2025
664
416
63
Chennai
பல்லவி என்ன இப்படி இருக்கா, தாய் இல்லாம கஷ்டப்பட்டவ கல்யாணத்திற்கு பிறகு விதுரனுக்கு ஒரு நல்ல தாயா பாசத்தோட இருக்க வேண்டாமா??🤔 ஏன் ஒட்டாமல் இருக்கா??
 
  • Like
Reactions: Ananthi.C

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
791
584
93
Madurai Tamil Nadu
பல்லவி என்ன இப்படி இருக்கா, தாய் இல்லாம கஷ்டப்பட்டவ கல்யாணத்திற்கு பிறகு விதுரனுக்கு ஒரு நல்ல தாயா பாசத்தோட இருக்க வேண்டாமா??🤔 ஏன் ஒட்டாமல் இருக்கா??
உடனே எப்படி சிஸ் ஒட்ட முடியும்.... எல்லாம் புரிஞ்சு கல்யாணம் பண்ணினாலும்...அவ முழு மனசா பண்ணிக்கலையே.... அதோட அவளும் சின்னப் பொண்ணு தானே...
 
  • Love
Reactions: Goms

Goms

Well-known member
May 22, 2025
664
416
63
Chennai
உடனே எப்படி சிஸ் ஒட்ட முடியும்.... எல்லாம் புரிஞ்சு கல்யாணம் பண்ணினாலும்...அவ முழு மனசா பண்ணிக்கலையே.... அதோட அவளும் சின்னப் பொண்ணு தானே...
அதெப்படி, பெண்மைக்கே உள்ள குணம்தானே தாய்மை. அதுவும் தாயின் அன்பை புரிந்தவள் கொஞ்சம் பாசத்தோடு அவனை அணுகணும்ல. இந்த நிதாமா ஏன் இப்படி ஒரு ஹீரோயின் கொண்டு வந்தாங்க 😜