• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 27

sathiyags

Active member
என்னடா யமி மறுபடியும் அவன்கிட்ட பேசனும் என்று சொல்றாளே! அவன் திரும்பவும் மனதை நோகடிக்க போறானே என்று நினைத்தேன். ஆனால் யமி , மனசு ரொம்ப நிறைந்து இருக்கிறது.
நிரோஜனுக்கு இப்போது தெரியும் அவளுடைய வலி, வேதனை எல்லாம்.
இன்றைய எபி மனதிற்கு அமைதியை தந்து விட்டது
 

sathiyags

Active member
நிறைய காதல், சந்தோஷம் எல்லாம் கொடுத்த நிரோ நிறைய அழவும் வைத்து விட்டான். யமி நீ செய்ததுதான் சரி.
அதை நிதா அக்கா ரொம்ப அழகாக உங்கள் ஸ்டைலில் சொன்ன விதம் சூப்பர்.
நன்றி
 

Yashodhara

New member


அத்தியாயம் 27.1

அத்தியாயம் 27.2

இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
 
மனம் கனக்கிறது, யமியை நானாகவே நினைத்து அழுகை வருகிறது,ஆனாலும் யமி தான் எவ்வளவு கலங்கினாலும் அவர்களுக்கு முன் நடந்துகொண்ட முறை அருமை. நகை,பணம் திருப்பிக் கொடுத்தது நல்லது.
காலம் யமிக்கு ஆறுதலை தரும்
உங்கள் எழுத்து ஆற்றலுக்கு மிகுந்த பாராட்டுகள். அவ்வளவு இதயத்தை தொடுகின்றது.
 
Wow wow mam really super யாமிக்கு இதுக்கு மேல நியாயம் செய்ய முடியாது mam but எனக்கு கண்ணுல கண்ணீர் நிக்கவே இல்ல, யாமி அழகா break up சொல்லிட்டா super யாமி,as usual your way of writing simply super mam🥰
அதே தான்
வேற ஏதும் சொல்ல தோணல 😭
 
கசந்த புன்னகையோடு நிஜ யாமினி கண் கலங்கி பேசியது கண் முன்னே வந்து போகிறது.. 😪
உங்கள் எழுத்துக்களை எப்படி பாராட்ட 🤝
 

prestina

New member
எத்தனை தடவ படிச்சுட்டேன் தெரியுமா. Still i cry. Cant controll my tears.யப்பா முடியல. நிரோக்கு இன்னும் பத்தாது. Should break his heart than her. The pain she felt like ever. Pls give one more epi about thet stupid fellow and his frieds' guilty
 
Top Bottom