நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அழகாக சொல்லி விட்டீர்கள்பாவம் நிரோஜனுக்கு மட்டும் மனம் வலித்து ரத்தம் வருகிறது..யாமினிக்கு வந்தது தக்காளி சட்னி தானே என்று இருந்திருக்கிறான் போல.. இப்ப அவனுக்கு வலிக்கும் போது தான் ரத்தம் என்றே புரிந்திருக்கிறது..
நடப்பதின் வழியில் நடக்க அவனை யாரும் தள்ளவில்லை..அது அவனே இழுத்து கொண்டது...அனுபவித்து தான் ஆக வேண்டும்.. அடுத்தவர் வலி அறிந்து நடந்து கொள்பவர் தான் நல்ல மனிதர்.. ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டு ஆசுவாசமாக வருந்தி பிரயோசனம் இல்லை..
வரும் காலங்களில் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.. நிதானத்தை பழக வேண்டும்.. அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.. அப்பதான் யமியுடன் மீண்டும் சேரும் போது வாழ்க்கை நல்லபடியாக அமையும்...(ரைட்டர் இருவரையும் சேர்க்க தான் போகிறார்)..
In the meantime, he can also plan how to win Yamini's heart again.. Author should make it tough as far as possible..Yami also must behave with maturity..
யார் எந்த இடத்தில் நம்மை நிறுத்துகிறார்களோ அந்த இடத்தில் நாம் நின்று கொள்ள வேண்டும்.. அது தான் எப்போதும் நல்லது.. ஆனால் இந்த அறிவும் புரிதலும் வருவதற்கு முன் நாம் படும் காயங்கள் தான் எத்தனை!!
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.