• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 29.1

அத்தியாயம் 29.2

மக்களே, என்னடா திரும்ப 29 எண்டு யோசிக்காதீங்க.

சின்ன விளக்கம்.

யாமினி நிரோ விசயத்த போகஸ் பண்ணினதுல திலினிய மறந்திட்டன். எபி 25 பார்ட் 1 ல கொஞ்சம் திலினி சீன் சேர்த்து இருக்கிறன். அது கிரீன் கலர்ல இருக்கு.

பழைய எபி 29 எனக்கு திருப்தியா இல்லை எண்டு முதலே சொன்னேன்தானே. அதையும் கொஞ்சம் எடிட் பண்ணி எபி 28 ல கொண்டுபோய் அதில இருந்த ஒரு பார்ட் சேர்த்தேன். அதுவும் கிரீன் கலர்ல இருக்கு.

புதிய எபி 29 ல கிரீன் கலரில் இருக்கும் முன் துண்டு ஏற்கனவே வந்தது.

இதையெல்லாம் நீங்க வாசிக்கோணும் எண்டு கட்டாயமில்லை. கதையின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. சொன்னதையே நான் திரும்ப சொன்ன பீல் வந்தது. அதான் 29 எடிட் பண்ணினேன்.
 

Chitra ganesan

Active member
ஊரை விட்டு போகிறாய்...போனா போவுதுன்னு மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு கேக்கிறான்🤨
உன்னை நோகடிக்கணும்னு நான் பேசலயாம்🤨
 

sathiyags

Active member
சூப்பர். இன்னொரு எபி கொடுத்தால் நன்றாக இருக்கும் நிதா அக்கா
 

ஷமீம்

Well-known member
ஊரை விட்டு போகிறாய்...போனா போவுதுன்னு மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு கேக்கிறான்🤨
உன்னை நோகடிக்கணும்னு நான் பேசலயாம்🤨
எதிர்காலத்தில் உதவும் என்று disclaimer போட்டு வைக்கிறான்..
 

ஷமீம்

Well-known member
இவர்கள் பிரிவில் திலினிக்கு என்ன மனசுக்குள்ள சின்ன சந்தோஷம்.. அவளுக்கு பெரிய சந்தோஷம் தான் இருக்கும்.. ஆரம்பத்தில் இருந்தே இருவரை பார்த்து கண் வைத்தவள் அவள்..

ஆனாலும் நிரோஜனுக்கு இது வேண்டாத வேலை.. ஆனந்தன் அழைத்தால் உதவிக்கு நண்பர்களை அனுப்பி விட்டு இவன் வராமல் தவிர்த்திருக்கலாம்.. பிரிவை தெளிவாக முன்னெடுத்து அதில் உறுதியாக இருக்கும் போது மீண்டும் மீண்டும் மன்னிப்பு எதற்கு?
 
Top Bottom