நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
458
63
Pondicherry
ஆனந்தனுக்கு ஏதும் தெரியுமோ
வேண்டும் என்றே தான் நிரோவை வரவழைத்திருப்பானோ
இருக்கலாம்.. ajantha wedding la yami intro கொடுக்கும் போது ஆள் குறையுதுன்னு (நிரோவ) கேட்டாரே.. அவங்க behaviour la யும் ஆனந்தனுக்கு அப்பவே doubt dhan
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
161
152
43
France
விலகி இருக்கும்போது அன்பு கூடும், குறையாது
திலினி, இடைவெளி பார்த்து உள்ளே நுழைய பார்க்கிறா
 
  • Like
Reactions: Gaya Naga

Sowdharani

Well-known member
Nov 18, 2018
263
163
93
Chennai
எல்லா correction yum படிச்சிட்டேன் Akka... திலி உன்னோட கண்ணே pattuduchu...
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
4560"]
ஆனந்தனுக்கு ஏதும் தெரியுமோ
வேண்டும் என்றே தான் நிரோவை வரவழைத்திருப்பானோ
[/QUOTE]
🖐🖐கதை twist ஆனந்தன் மூலம் வரலாம் னு நானும் நினைக்கிறேன்.He is the only good favourable person in Yami's side.அவ அம்மாவும்,அக்காவும் மருந்துக்கும் ப்ரயோஜனம் இல்லை.
 
  • Like
Reactions: ஷமீம்

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
Iniku oru song....vanam konda venilave,vanam vitu varayo...from sikaram movie for niro🤔😃
🤣🤣Thanks a lot.Super.
நான் நிரோ காக சோகப்பாட்டு, காதலி நினைவு பாட்டு போடறதிலுருந்து எப்பவோ ஜுட்.Round கட்டி மெசேஜ் போடுவாங்க இங்கே. எதுக்கு வம்பு????நிதாமா அவங்க காதலை வாழ வச்சிருவாங்கள்ல....(இப்ப தள்ளி இருந்தாலும் நினைவுகளில் வாழ்ந்து, பின் சேர்ந்து வாழ போறாங்க.அது போதும்.எங்கிருந்தாலும் வாழ்க.வாழட்டும்.
 
  • Like
Reactions: Manju Madhanmohan

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
286
395
63
Trivandrum
😍😍😍

நிரோ...💔💔💔

கண்ணே உன் நெஞ்சமோ
கடல்கொண்ட ஆழமோ
நம்சொந்தம் கூடுமோ ..ஓ ...
ஒளியின் நிழல் ஆகுமோ....
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் நிரம்புமோ
அது காலத்தின் முடிவல்லவோ ஓ...

 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
791
581
93
Madurai Tamil Nadu
நிதாம்மா...நேத்தே ஒரு எபி பெண்டிங் இருக்கு... இன்னைக்கு எபியும் இன்னும் வரல....
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா 😢😢
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online