• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 30

prestina

New member
Wow fulfilled.lots of scenes.but feeling sad for niro.every one is back stabbing him.no one is there to console him like Yamini.
 

Chitra ganesan

Active member
இருவருக்குமே காலம் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
 

Gaya Naga

Active member
❤❤❤❤😇😇
Yamini - I Miss you Niro
Nirojan- I Miss you Yamini
(மனம் அலறும் ஓசைகள்)

யாமினி - அம்மா, அக்கா,சொந்தங்கள்,நட்பு ஏதும் பிடிக்காது.மனம் முழுக்க நிரோ நிரோ தான்
நிரோஜன் - நட்பு ,கொண்டாட்டம்,நடுவில் கொசு தொல்லை திலினி ஒன்றும் பிடிக்காது. மனம் முழுக்க யமி யமி தான்.

பிரிவை அறிவித்து விட்டு இந்த இரண்டுங்கெட்டான் இரண்டும் நம்மள படுத்தற பாடு இருக்கே.!!!!ஹப்பா!!
நிதாமா start the music நாங்களும் இதே மனநிலையில் பயணிக்க ரெடி.(இன்னும் 2 எபி??)
காவியா திருமணத்திற்காக பிறகு தான் spot light ஆ ?அதற்கு பிறகாவது முடிவறுமா இவர்கள் பிரச்சனை?கருணை காட்டுங்கள்..இந்த காட்டு காட்டாதீர்கள் 🤣🤣🤣🙏🙏🙏
 
பிரிந்தபின்னே ஒருவரை ஒருவர் உணர்ந்து கொள்கின்றனர்
நவீன் கூட நண்பனை புரிந்துகொள்ள வில்லையே
 

Sumathi siva

Active member
Good.stay far away for a long -lasting peaceful relationship for Niro.Atleast Niro realise his mistake but yamini after this much hurting too she is never opening her mouth to her sister.she fight with niro for many things.did someone stick her mouth.wow awesome.
 

ஷமீம்

Well-known member
இல்ல, எனக்கு புரியல🙄🙄...நவீன் அவனை சிங்கிள் தானேன்னு சொன்னதுக்கு இவ்ளோ அதிர்ச்சி ஆகிறான்..பின்ன break-up சொல்லி இத்தனை மாதங்கள் கடந்து விட்டது..அப்ப சிங்கிள் தானே🤔🤔..

இவரே எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு இப்ப realise பண்ணி கோபப்பட்டு என்ன பிரயோஜனம்.. இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு தம்பி.. இந்த பிரிவில் நிரோக்கான நன்மை அவனது நிதானம்.. இந்த நிதானம் தான் அவனை யமியுடன் சேர்க்க உதவும்..

யம்மா யாமினி, ஒருத்தன சிக்கனமா இருக்க சொல்லி class எடுத்து break-up வரை போய், நீ இன்னும் திருந்தல பாத்தியா... சீக்கிரம் உங்கக்காவுக்கு ஒரு பாயாசத்த போடு.. உங்கம்மா அதுக்கும் மேல..மூத்தது பொறுப்பா இருக்கணுமா இல்ல இளைய மகள் அப்பாவின் கடமையை செய்யணுமா?? இதெல்லாம் ரெம்ப டூடூ மச்...
 
Top Bottom