பல்லவி - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,542
6,358
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Well-known member
May 22, 2025
674
441
63
Chennai
அடடா உண்மையாவே கட்டையை எடுக்க ரெடியா இருந்தாளோ பல்லவி...😂

எவ்வளவு உதவியா இருக்கான் முரளி. So sweet. என்ன பையனை மாதிரி அவனையும் கொஞ்சம் கவனிச்சு திருத்தனும்.😂

அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் சரியா வளராது. ஆனால் பல்லவியால விதுவை அடிக்க முடியுமா??😜
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
235
282
63
Hyderabad
பரவாயில்லையே பல்லவியின் முதல் வெற்றி!!அன்பான கணவன் தான்... ஆனா இன்னும் நிறைய சரிப்படுத்தும் வேலை இருக்கு அவளுக்கு, மகன் விசயமாகவும், கணவன் விசயமாகவும்...யோசி பல்லவி!!
 
  • Love
Reactions: Goms

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
235
282
63
Hyderabad
Vishakini sis update இல்லையா?ப்ளீஸ் போடுங்கோ..ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.