• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 31

Sumathi siva

Active member
How you are expecting her to accept call Niro.she hope you appologise her once .but now very late.now she is blank.no exceptation,no hurting.wow awesome
 
அவன் உணர்வான் என்று எதிர் பார்த்தேன்,... இவ்வளவு சீக்கிரம் நிரோ உணர நிறைய scenes வைத்து விட்டீர்கள் mam... மிகவும் சந்தோஷமாக இருந்தது, அதே நேரத்தில் கண்களும் கலங்கின...
அவள் தவித்த தவிப்பையும், அவள் இவனுக்காக ஏங்கி, இவன் message ஐ எதிர்பார்த்து அழுத moments... Same moments repeating again for him...
மிக அருமை.... ❤❤❤ lovely episode ❤ ❤ 😍
 

sathiyags

Active member
ஓ! நீ ஒரு கால் பண்ணவுடனே அவள் எடுக்கனுமோ?
இப்பொழுது தெரியுதா உனக்கு யமி எதற்கு சொன்னாள் என்று.
உன் நண்பர்கள் சாயம் வெளுத்து விட்டது

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.
 

Sowdharani

Well-known member
எதுவும் தனக்கு நிகழும் போது தான் அதன் பாதிப்பு தெரியும் வலி புரியும் மத்தவங்க அனுபவத்தை சொன்னா புரியாது
 

Chitra ganesan

Active member
நிரோவுக்கு ஒவ்வொரு பாடமும் உச்சியில் அடிச்சி புரிய வைக்குது காலம்.உயிர் நண்பனையும்,உயிரை எடுக்கும் நண்பனையும் பிரிச்சி காட்டிடுச்சி பணம் .யமியின் அருமையை ஆழமா உணர்ந்துவிட்டான்.
இது போல யமியின் அக்கா,அம்மாவின் சாயமும் அவள் அத்தான் முன்னே வெளுத்து போகணும்.அவர்களின் செயல்கள் மனசில் ஊவா முள் போல குத்திட்டே இருக்கு.அதுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கணும்.
 
Top Bottom