நீ வந்து தங்கிய நெஞ்சில் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
287
398
63
Trivandrum
😍😍😍

கவலைப்படாத நிரோ, அவ பின்னாடியே நூல் பிடிச்சு நீயும் ஜெர்மனிக்கு போயிரு, அப்பத்தான் எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்...😉😉

 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
576
466
63
Pondicherry
😍😍😍

கவலைப்படாத நிரோ, அவ பின்னாடியே நூல் பிடிச்சு நீயும் ஜெர்மனிக்கு போயிரு, அப்பத்தான் எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்...😉😉

Niro: இந்தா கிளம்பிட்டன்ல
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
237
282
63
Hyderabad
❤️❤️யமி இப்போ முன்பு நிரோ பயந்தது போல் பயப்படறா.(நிரோ அப்போ சேர்ந்தா சண்டை தானே ஆகும் னு break up சொன்னான்)இப்போ நிரோ மாறி ஆதாரம் காட்டினாலும் (நகை சேர்த்தது,அவன் தாய் சொன்ன திருமண வேலைகளில் பொறுப்பாய் ஈடுபடறது இப்படி)அவளுக்கு னா ரத்தம் இவனுக்கு தக்காளி சட்னியா?
தவறுக்கு வருந்தி திருந்தினாலும், மேலும் மேலும் அவன் சொன்ன வார்த்தைகளுக்கு அனுபவிக்கனும் னு நினைப்பதும், இன்னும் emotions வேணும் னு நிறைய பேர் நினைப்பது (Yami favour sisters)ஆச்சர்ய படுத்துகிறது.இவன் இங்க துன்பபட்டா equally அவளும் அங்க துன்பப்பட போறா தானே?யாரும் துயர் அடைவது மகிழ்ச்சி அளிக்குமா?(be it Yami or Niro)
மற்ற கதைகளில் யாராவது வில்லன்,வில்லி செய்யும் செயல்கள்,பேசும் பேச்சுக்கள் இப்படி நினைக்க வைத்திருக்கிறது என்னை.ஆனால் இங்கே முதலில் மகிழ்ச்சியாய் போய் கொண்டிருந்த உறவில் சரியான புரிந்து கொள்ளாமையால் விரிசல் (நிரோ அவளை அடித்தது அவன் கோபத்தின் உச்சம்..என்னால் ஒத்தக்கொள்ள முடியாத ,மிக மிக பிடிக்காத இடம்)

இப்போது நான் விரும்புவதெல்லாம் அதிரடியா,pleasing ஆ அவன் அவளை Germany போக முடியாம பண்ணி ,இங்கே அவன் friends advice எதையும் காதல் போடாம ,களத்தில் இறங்கி அவளை atmost please பண்ணி அவள் காதலை வெளிக்கொண்டு வரணும்.அதை விட்டு விட்டு வெட்ட வெளியை பார்த்து தினமும் சோகப்பாட்டு பாட வேண்டாமே என்று தான் நினைக்கிறேன்.

"ஆனால் இது தானே வாழ்க்கை .நம்பி இருப்பவர்கள் கைவிடுவதும்,யார் என்றே தெரியாதவர்கள் ஓடி வந்து கைக் கொடுப்பதும் தானே வாழ்வின் அனுபவ படிமங்கள்."
GOLDEN WORDS.
(அவன் மட்டும் தான் அவளை புரியாது
நடந்தான். இப்போது புரிந்து கொண்டு விட்டான்...But காவ்யா,அவன் தாய் இருவரும் அவளுக்கூரிய மரியாதையை கொடுக்கிறார்கள் தான்)

Nice epi mam..but finish this soon..இன்னும் 2 yrs time வேண்டாமே!!!
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
237
282
63
Hyderabad
ஏற்கனவே பிரிந்திருப்பது தான்.. இரண்டு வருடம் ஜெர்மனி போவது என்னமோ புதுசா பிரிவது போல் அதிர்ச்சி என்ன வேண்டியிருக்கு.. இதில் நவீன் வேறு reality accept பண்ணிக்கிட்டா போல என்கிறான்.. reality accept பண்ணாம வேறென்ன செய்யணும்?? அவன் எப்ப வந்து பேசினாலும் எதுவும் நடக்காத மாதிரி பழையபடி பேசுவா என்கிற நினைப்பு போல...நல்லா வருவீங்கடா..

அப்றம் என்ன நிரோ?? நீ கேட்ட பிரிவை கொடுத்துட்டு இப்ப நாட்டை விட்டே போக போறா.. சந்தோஷம் தானே... இன்னைக்கு உனக்கும் உன் நண்பர்களுக்குமான situational song - machi, open the bottle from மங்காத்தா...ensoi...

யாமினி 👌🏻.. break-up ஆனாலும் அவன் தங்கை திருமணத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு மனம் வேண்டும்.. மனதுக்குள் எத்தனை வேதனையை மறைத்துக் கொண்டு வெளியே இயல்பாக இருக்கிறாள்.. don't worry yami... பயபுள்ள உன் பின்னால் அலைஞ்சு திரிய போறான்..பாவமே பாக்காத..reunite ஆனாலும் எப்பவும் இதே மாதிரி நிமிர்வா நின்னு வச்சு செய்...
Dear Sis,Open the bottle Machi song is wrong selection in today's epi.நிரோ முன்பு அவளுடன் சேர்ந்திருந்த போது தான், அனைவரும் ,ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் னு இருந்தார்கள்..இப்ப அவள் துயரில், அவன் துயரில் யாரும் சந்தோஷமா கொண்டாட மாட்டார்கள்..எனக்கு தோன்றியதை சொன்னேன்.Please don't mistake.
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
576
466
63
Pondicherry
Dear Sis,Open the bottle Machi song is wrong selection in today's epi.நிரோ முன்பு அவளுடன் சேர்ந்திருந்த போது தான், அனைவரும் ,ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் னு இருந்தார்கள்..இப்ப அவள் துயரில், அவன் துயரில் யாரும் சந்தோஷமா கொண்டாட மாட்டார்கள்..எனக்கு தோன்றியதை சொன்னேன்.Please don't mistake.
😁 அந்த பாட்டு அவன வெறுப்பேத்துறதுக்காக சொன்னேன்..நீ கேட்ட மாதிரி உன் life விட்டு மட்டும் இல்லை நாட்டை விட்டே போறாள் என்று.. அவன் தான் அவ ஒத்த பார்வைக்காக ஏங்கி போய் சுத்துறானே.. அவன் எங்க open the bottle ன்னு ஆட போறான்..அவ போற German company எது? நாம எப்படி Germany போறதுன்னு அந்த யோசனைல தான் இருப்பான் 😆😆