நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Niro: இந்தா கிளம்பிட்டன்ல
கவலைப்படாத நிரோ, அவ பின்னாடியே நூல் பிடிச்சு நீயும் ஜெர்மனிக்கு போயிரு, அப்பத்தான் எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்...
Dear Sis,Open the bottle Machi song is wrong selection in today's epi.நிரோ முன்பு அவளுடன் சேர்ந்திருந்த போது தான், அனைவரும் ,ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் னு இருந்தார்கள்..இப்ப அவள் துயரில், அவன் துயரில் யாரும் சந்தோஷமா கொண்டாட மாட்டார்கள்..எனக்கு தோன்றியதை சொன்னேன்.Please don't mistake.ஏற்கனவே பிரிந்திருப்பது தான்.. இரண்டு வருடம் ஜெர்மனி போவது என்னமோ புதுசா பிரிவது போல் அதிர்ச்சி என்ன வேண்டியிருக்கு.. இதில் நவீன் வேறு reality accept பண்ணிக்கிட்டா போல என்கிறான்.. reality accept பண்ணாம வேறென்ன செய்யணும்?? அவன் எப்ப வந்து பேசினாலும் எதுவும் நடக்காத மாதிரி பழையபடி பேசுவா என்கிற நினைப்பு போல...நல்லா வருவீங்கடா..
அப்றம் என்ன நிரோ?? நீ கேட்ட பிரிவை கொடுத்துட்டு இப்ப நாட்டை விட்டே போக போறா.. சந்தோஷம் தானே... இன்னைக்கு உனக்கும் உன் நண்பர்களுக்குமான situational song - machi, open the bottle from மங்காத்தா...ensoi...
யாமினி.. break-up ஆனாலும் அவன் தங்கை திருமணத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு மனம் வேண்டும்.. மனதுக்குள் எத்தனை வேதனையை மறைத்துக் கொண்டு வெளியே இயல்பாக இருக்கிறாள்.. don't worry yami... பயபுள்ள உன் பின்னால் அலைஞ்சு திரிய போறான்..பாவமே பாக்காத..reunite ஆனாலும் எப்பவும் இதே மாதிரி நிமிர்வா நின்னு வச்சு செய்...
நான் பெரிய msg ஆ போட்டேன்.நீங்கள் "நூல் பிடித்து "போய் பாடு னு super duper song present பண்ணிட்டீங்க...Niro: இந்தா கிளம்பிட்டன்ல
Above msg for Sindhu songநான் பெரிய msg ஆ போட்டேன்.நீங்கள் "நூல் பிடித்து "போய் பாடு னு super duper song present பண்ணிட்டீங்க...![]()
Dear Sis,Open the bottle Machi song is wrong selection in today's epi.நிரோ முன்பு அவளுடன் சேர்ந்திருந்த போது தான், அனைவரும் ,ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் னு இருந்தார்கள்..இப்ப அவள் துயரில், அவன் துயரில் யாரும் சந்தோஷமா கொண்டாட மாட்டார்கள்..எனக்கு தோன்றியதை சொன்னேன்.Please don't mistake.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.