• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 33

sathiyags

Active member
😍😍😍

அடேய் நிரோ, அவ ஜெர்மனிக்கு போறதுக்கு முன்னாடி எப்படியாவது பேசி சமாதானமாயிரு, இல்லையின்னா இப்படித்தான் பாட்டு போட வேண்டி வரும்...🤷🤷

:love: :love: :love:
 
அவள் முழுதாய் உடைந்து விட்டாள் ஆனாலும் உள்ளுக்குள் காதல் இருக்கு எங்கோ அடி ஆழத்தில்
பாப்பம் எப்படி அவளை இவன் சரியாக்கிறான் எண்டு
அடுத்த எபி கண்டிப்பா மாதங்கிக்கு வேணும் நிதாக்கா
 

Gaya Naga

Well-known member
அடடே சர்ப்ரைஸ் யூடி... தேங்க்ஸ் நிதாம்மா....

"நான் யாமினி" செம்ம 🥳🥳🥳🥳🥳🥳..

தெளிவும்... நிதானமும்... பக்குவமும்... எல்லாருக்கும் எல்லா நேரத்திலையும் இருக்குறது இல்லையே நிரோ....சில நேரங்களில் பட்டுதான் தெளிய வேண்டி இருக்கு...

மல்லிகாம்மா செம்ம ஷார்ப்பும்மா நீங்க..

யமிக்கு அஜு போல் புரிதலான ஒரு தோழி கிடைத்தது அவ செய்த புண்ணியம்...

நவீன் உங்கள் பிள்ளையின் நிலைமை என்னாச்சு.. இவன் மறுபடியும் யமி பக்கம் யூ டர்ன் போட்டுவிட்டானே...

அசோகன்..திலினியெல்லாம் கல்யாணத்துக்கு வரலையா..

வட்டலாப்பம்ன்னா இடியாப்பமா நிதாம்மா??..

ஹாப்பி வீக்கெண்ட் நிதாம்மா...வார மகள நல்லா சிறப்பா கவனிச்சு அனுப்புங்க ❤❤❤..
வேக வைத்து ,முட்டை போட்டு செய்யும் இனிப்பு ரெசிபியா நிதாமா வட்டிலாப்பம்?We r vegetarians!!!!🤣🤣
 

Kalai Karthi

Active member
யமி முடிவு சரிதான்.
அத்தியாயம் 33.1

அத்தியாயம் 33.2


ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. சிந்து வாறா. திங்கள்தான் திரும்பிப் போவா. சோ எனக்கு திங்கள் வரக் கிடைக்காது. அதனால் நாம் மறுபடியும் செவ்வாய்க்கிழமை சந்திக்கலாம் சரியா? கதை எப்பிடிப் போகுது எண்டு சொல்லுங்க.
 

Daisy

Member
யமி சூப்பர் 🤗 நிரோ உன் நிலம ரொம்ப மோசம். ஓடிப்போய் ஜெர்மன் போறத தடுத்து நிறுத்து. கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. கஷ்டம்தான்.உப்பு தின்னவன் தண்ணிய குடிச்சுதான் ஆகனும் வேற வழியில்ல
 
Top Bottom