• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 34

Gaya Naga

Active member
❤❤ஆனந்தன் தான் உன் ஒரே trump card நிரோ,பரவாயில்ல அவர் initial ஆ(இப்போ) கோபப்பட்டாலும், அவரை impress பண்ணி , யமியிடம் சேர பார் பா.(நானும் இதை தான் எதிர்பார்த்தேன்.,அஜந்தாவும் நீயும் பேசிய பிறகு.Thanks Nithama for this story diversion)..யமிக்கு தெரிஞ்சா நீ காலி தான்.நீ அவளை எவ்ளோ புண்படுத்தியிருக்கே..அவள் கிட்ட மாட்டி நீ சட்னி ஆனாலும்,உன் முயற்சியை தொடர்ந்து செய்,உன் காதல் ஜெயிக்க.உன் குடும்பமே பச்சை கொடி காட்டியாச்சு...அப்புறம் என்ன அடி வாங்கி(யமியிடம்) தூள் கிளப்பு.காதல்ல இதெல்லாம் சகஜம்மப்பா... 🤣🤣
பாடல் : உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஏதுமில்ல.(விருமாண்டி)
 

Gaya Naga

Active member
பாடல் : என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னையிரே
(பூந்தோட்ட காவல்காரன் )
Both songs for the feelings, the lyrics gave..
 

sathiyags

Active member
ஆனந்தன் கோபப்பட்டு பிறகு மாதத்திற்கு மண்டகப்படி பயங்கரமாக இருக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நிரோ சொன்னதையெல்லாம் சரிதான் ஆனால் அவன் பிரேக்கப் ஆயிட்டோம் என்று ஏன் சொன்னான், யமிகிட்ட நீ என்ற யமிதான் சொல்லிட்டு ஆனந்தன் கிட்ட பிரேக்கப்.
நாங்கள் இப்பொழுது கொஞ்சம் மனத்தாங்கல் அதனால் யமி கோபமாக இருக்கிறாள் என்று சொல்லி இருக்கலாமே!
 

Diya Diya

New member
என்ன நடக்க போகுதோ தெரியல. எப்பிடியும் இது மூலமா யாமினிய தான் அவட அம்மாவும் அக்காவும் கஷ்டப்படுத்துவாங்க.😕😞 Eagerly waiting for next epi💗
 

Ananthi.C

Well-known member
அடேய் நூடுல்ஸ் மண்டையா... நல்லா சிறப்பான தரமான சம்பவம் பணணிட்ட...

அப்பவும் இப்பவும் பின்விளைவுகளை யோசிக்காமையே செய்யுறியே.... அவளுக்கு நல்லதுன்னு நீ நினைச்சா போதுமா...அது நிஜமாவே அவளுக்கு நல்லதா இருக்கும்மான்னு யோசிக்கவே இல்லை...

ஆனந்தன்கிட்ட எனக்கு உரிமையில்ல ஆனா யாமினிக்காக பேசுறேன்னு சொல்றியே.... இதுவே உங்க காதலும்.. உங்க ப்ரேக் அப்பும் தெரிஞ்சு யாமினிக்காக ஆனந்தன் அப்போ பேசியிருந்தா நீ கேட்டுருப்பியா.... யாமினி மேல கோபப்படாம இருந்திருப்பியா...

இந்த விஷயத்தில் யாமினி எதை நினைச்சு பயந்தாலோ.. அதுவே நடந்திடுமோ...

அவளுக்கு ஆறுதல் தேவையான நேரத்தில கொடுக்காம.. இப்போ நானிருக்கேன்னு எத்தனை முறை சொன்னாலும் மனசுல ஏறுமா...
 
இடையே ஆனந்தன் பாவம் தான்
இனி யாமினி தாயாலும், தமக்கையாலும் எப்படி நடத்தப்படுவாள்
 

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

அடேய் நிரோ, யாமினிகிட்ட பேசி உங்க relationship ஐ patch up பண்ணுவன்னு பார்த்தா, ஆனந்தன்கிட்ட பேசி, ஆனந்தன் & மாதங்கி relationship ஐ break up பண்ணி விட்டுடுவ போல இருக்கே...😧😧
 
Top Bottom