• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 37

ஷமீம்

Well-known member
"நினைவுகளுக்கு கண்கள் தேவையில்லை" 👌🏻👌🏻.

சண்டை போடுவதற்காக கூட அவனிடம் பேசவில்லை அவள்.. எவ்வளவு வலி அவளுக்குள்.. நானும் நினைத்தேன், அவள் அவனை அழைத்து சண்டை போடாமல் தான் ஜெர்மனி கிளம்புவாள் என்று..

மனம் முழுவதும் அவனை மறக்க முடியாமல் தவித்தாலும், அவன் இத்தனை விளக்கம் சொல்லியும் மனதளவில் இறுகி விட்டாள்...

"நான் பிரிவை கேட்டா கொடுத்துடுவியா?" என்று கேட்கிறான்..அவளது அறையில் வைத்து அவள் கெஞ்சி கதறியதை வசதியாக மறந்து விட்டான்.. break-up வேண்டாம் என்று தவித்ததையும் எப்பாடு பட்டாவது அவனை பற்றி கொள்ள வேண்டும், விட்டு விட கூடாது என்று அவள் துடித்ததையும்...

அதுதான் மனதில் இருந்ததை சொல்லி விட்டானே.. இப்போது அவன் காத்திருக்கட்டும்... ஆனால் இந்த பய காத்திருக்க மாட்டான்..பின்னாடியே கிளம்பி போக போறான்..😉😉😁😁💛💜
 

sathiyags

Active member
ஆஹா, இவ்வளவு நாள் நிரோ மேல் இருந்த கண்ணு மண்ணு தெரியாத கோபம் எல்லாம் போக வைத்து விட்டீர்களே நிதா அக்கா :love:
சூப்பர்.
ஆனாலும் யமி போகப் போறாளா?
 
Top Bottom