• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 39

sathiyags

Active member
ஆஹா :love: :love: :love: :love: ஜெர்மனி போயிட்டானே. சிந்து உங்கள் பாட்டை இப்போது போட்டு தூள் கிளப்புங்கள்.
ஆனால் நிதா அக்கா அழைத்து கொண்டு போயிட்டு, எங்களுக்கு பிரேக் போட்டு விட்டீர்களே. நாளை வரை வெயிட் பண்ணனும்
நிரோஜன் அடி தூள் கிளப்பிட்டியே.சூப்பர்
. இதை இதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
 

ஷமீம்

Well-known member
Shabaaa.. ஒரு வழியா கிளம்பி போயிட்டான்.. ஆனாலும் அதற்கு அசோக்கை இந்த பாடு படுத்தி இருக்க வேண்டாம் 😆😆😆😆😆.. பாவம்...

இனி நிரோ யமியிடம் கெஞ்சுவானா இல்லை இன்னமும் அவனை மன்னிக்காத கோபத்தில் மிஞ்சுவானா???🤔🤔
 
Top Bottom