• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 42(இறுதி அத்தியாயம் )

Kalai Karthi

Active member
அத்தியாயம் 42.1

அத்தியாயம் 42.2

வணக்கம் மக்களே,

ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன். இந்தக் கதை ஆரம்பிக்கும்போது சொன்னதுதான்.

தவறான புரிதல்களாலும், ஒரு சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்டு நம் சுயத்தை இழந்து, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு எடுக்கும் முடிவுகளும், அதனால் உண்டாகும் காயம், பிரிவு , அது ஆற எடுக்கும் காலம், அதன் பின்னான இணைவு இதுதான் கதை.

எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நிறை குறைகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். கருத்திட்டு லைக்கிட்டு ஆதரவு தரும் அத்தனை அன்புறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி.

எல்லாவற்றையும் விட பேஸ்புக்கில் அழகழகான வீடியோக்கள், கவிதைகள், போஸ்ட்டுகள், ஃபன் போஸ்ட் என்று போட்டு எண்ணெய் பிரமிக்க வைக்கும் அனைவருக்கும் என் பிரத்தியேகமான இதயம் நிறைந்த நன்றிகள்.

வேறு என்ன சொல்லட்டும்? கலிங்கன்தான் அடுத்த ஆன்லைன் கதை. ஏற்கனவே சொன்னதுபோல் மீண்டும் நவம்பர் தொடக்கத்தில் சந்திக்கலாம்.

அதுவரையில் பழைய கதைகள் ரீரன்னில் வரும்.

மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

நட்புடன் நிதா.
அருமை. காதலர்கள் முதலில் சந்தோஷமாக யமி அப்பா இறக்கவும் நிதர்சனம் மற்றும் அம்மா அக்கா நடவடிக்கையால் தனக்கு நிரோ மட்டுமே என்று அவனின் நடவடிக்கை புரிந்து கொஞ்சம் கெடுபிடியாக இருக்க பிரச்சினை நிரோ முதலில் சரி என்று போனாலும் பின்னர் கஷ்டம் ஆக இருக்க பிரச்சினை வார்த்தை விட்டு அவள் பிரிந்து விடுவானோ என்ற பயத்தில் செய்த செயல் பிரிவு. ஆனாலும் அவனின் அம்மா தங்கையிடம் பேசுகிறாள். பிரிவின் உணர்வை அழகாக சொல்லிட்டேங்கே சகி. அவள் நிதானமாக வந்து பிரிவை மற்றும் கொடுத்த நகைகள் பணம் அனைத்தையும் கொடுத்து வேறு ஒரு பெண்ணை பார்த்து சந்தோஷமாக இருங்கள் பிரிவது நிரோ அப்போது தான் உணர்கிறான் முழுமையாக பின்னர் படிப்படியாக நடக்க நடக்க அவளும் தனக்கு தனிமை தான் நிரந்தரம் என்று ஜெர்மன் போக நிரோ வந்து தன்னை மன்னிக்கும் படி கூறி காதலை சொல்வது. ஜெர்மன் போய் அவனிடம் பேசாமல் இருக்கிறாள் அம்மா தங்கையிடம் பேச வைக்க இருக்க தன்னிடம் பேசவில்லை இரு வருடங்கள் ஜெர்மன் போக பேசி தீர்வு காண சுபம். அத்தான் நிரோ நட்பு யமி நட்பு நிரோ அம்மா தங்கை செம. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 
அத்தியாயம் 42.1

அத்தியாயம் 42.2

வணக்கம் மக்களே,

ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன். இந்தக் கதை ஆரம்பிக்கும்போது சொன்னதுதான்.

தவறான புரிதல்களாலும், ஒரு சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்டு நம் சுயத்தை இழந்து, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு எடுக்கும் முடிவுகளும், அதனால் உண்டாகும் காயம், பிரிவு , அது ஆற எடுக்கும் காலம், அதன் பின்னான இணைவு இதுதான் கதை.

எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நிறை குறைகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். கருத்திட்டு லைக்கிட்டு ஆதரவு தரும் அத்தனை அன்புறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி.

எல்லாவற்றையும் விட பேஸ்புக்கில் அழகழகான வீடியோக்கள், கவிதைகள், போஸ்ட்டுகள், ஃபன் போஸ்ட் என்று போட்டு எண்ணெய் பிரமிக்க வைக்கும் அனைவருக்கும் என் பிரத்தியேகமான இதயம் நிறைந்த நன்றிகள்.

வேறு என்ன சொல்லட்டும்? கலிங்கன்தான் அடுத்த ஆன்லைன் கதை. ஏற்கனவே சொன்னதுபோல் மீண்டும் நவம்பர் தொடக்கத்தில் சந்திக்கலாம்.

அதுவரையில் பழைய கதைகள் ரீரன்னில் வரும்.

மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

நட்புடன் நிதா.
Feel good story sister 👏 👏 🎉 🎉
 
Naseeha

New member
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே..🦋
அருமையான நாவல்.
நிறைவான முடிவு.❤
 
Chitra ganesan

Active member
அருமையான கதை.
பிரிவு என்று ஒன்று வராமல் இருந்திருந்தால் இவர்களின் இந்த மகிழ்ச்சியான வாழ்வு என்பதே இல்லாமல் போயிருக்கும்.அருமை
 
Top Bottom