நீ வந்து தங்கிய நெஞ்சில் - 44 (இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,435
113
Germany
மக்களே,

திரும்பவும் கதையை முடிச்சிட்டேன். மாதங்கி கணவனுக்குப் பெயர் ஆதவன் . எப்பவும் போல நடுவில மாற்றி ஆனந்தன் ஆக்கிட்டேன் . இப்ப எடிட் பண்ணியாச்சு.

இதுக்கு மேல என்னால முடியாது. இது போதும் என்று நினைக்கிறேன். எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க. அடுத்த வியாழன் இலங்கை வெளிக்கிட்டுடுவேன். சோ , போயிற்று வந்து மீண்டும் சந்திக்கலாம். சரியா ?

முக்கியமான விஷயம். சைட் புது லுக் எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.



அத்தியாயம் 44.1

அத்தியாயம் 44.2
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 44 (இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
254
63
India
அருமையான நிறைவு.
ஆரம்ப பதிவு நிரோ டான்ஸ் ஆடும் மாதிரி முடிவிலும் சூப்பரா ஆடி அசத்திட்டான்.
நன்றி நிதா அக்கா .
புதிய தளம் அருமை.
எனக்கு ரிப்ளே டெக்ஸ் பாக்ஸ் எனேபல் ஆகவில்லை. போல்ட் அழுத்தின பிறகு தான் வந்தது.
 
  • Like
Reactions: ஷமீம்

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
559
452
63
Pondicherry
ஆரவாரத்துடன் ஆரம்பித்தது போலவே அசத்தலாக நிறைவு செய்து விட்டீர்கள் 💐💐💐💐💐💖💖💖💖💖..

Site look is nice..For me also reply box didn't work.. Tried the tip given by @sathiyags...it worked 👍🏻..

Take care of your health and come back with booming energy.. Enjoy your holidays💃🏻💕💕💕💕💕
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
559
452
63
Pondicherry
Reply box is working only after pressing the bold button every time.. Edit option is not working properly..the cursor stands only at the end of the passage/message.. can't place the cursor anywhere except at the end..
 
Last edited:

thanga then mozhi

Active member
May 6, 2026
159
130
43
Cheyyar
மக்களே,

திரும்பவும் கதையை முடிச்சிட்டேன். மாதங்கி கணவனுக்குப் பெயர் ஆதவன் . எப்பவும் போல நடுவில மாற்றி ஆனந்தன் ஆக்கிட்டேன் . இப்ப எடிட் பண்ணியாச்சு.

இதுக்கு மேல என்னால முடியாது. இது போதும் என்று நினைக்கிறேன். எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க. அடுத்த வியாழன் இலங்கை வெளிக்கிட்டுடுவேன். சோ , போயிற்று வந்து மீண்டும் சந்திக்கலாம். சரியா ?

முக்கியமான விஷயம். சைட் புது லுக் எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.



அத்தியாயம் 44.1

அத்தியாயம் 44.2
இப்ப தான் ஃபுலீ மீல்ஸ் சாப்பிட்ட நிறைவு😍😍
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
161
149
43
France
நிரோஐனுக்கேயுரிய ஸ்டைல் நடனம், பாசம் காதல் என்று மிக அருமையான நிறைவு.
அசோகனை பார்த்து சிரிப்பு தெறிக்குது.
அருமையான பீல் குட் கதை, நன்றி.
உங்கள் தாயக விடுமுறை பயணங்கள் சுகமாக மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்
 

malligai

New member
Apr 14, 2026
5
4
3
Tamilnadu
கதை அருமை.எபிலாக் தந்து சூப்பராக முடித்துவிட்டீர்கள்.Site super அக்கா.