பல்லவி - 26 ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,571
6,519
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 26 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
621
484
63
Pondicherry
இரண்டாம் தாரமான ஒரு பெண்ணின் மனநிலையும், அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு தன் வாழ்வையும் தன்னை சேர்ந்தவர்களின் வாழ்வையும் அழகாய் அமைத்துக் கொண்ட அவளின் புரிதலும் பக்குவமும் அருமை 👍🏻.. அருமையான நிறைவு💖💕💞💛💜

பாலமுரளியும் பல்லவி மீதான நம்பிக்கை, புரிதல் மற்றும் காதலால் அவளை கவர்ந்து விட்டான்..🙂
 
  • Love
Reactions: Ananthi.C

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
249
284
63
Hyderabad
❤️❤️❤️❤️❤️"சொல்லொணா அழகு",
அருமையான நாவல்.பாராட்ட வார்த்தைகளே இல்லை.எளிய வாழ்க்கை முறை, ready made அம்மா,இரண்டாவது மனைவி,அன்னையை இழந்ததற்கு காரணமான தந்தையிடம் வெறுப்பு,எத்தனை மன ஊளைச்சல்கள் பல்லவிக்கு, அனைத்தையும் கடந்து,வெற்றி பெற்று மிளிர்கிறாள்..நிறைவான முடிவு.

முதல் மனைவி பற்றி பாலமுரளி அவ்வளவாக பேசி சங்கடப்படுத்தாமல் ,குறிப்பிடாமல் பல்லவியுடன் மனமொத்து ஒன்றியது Class🤩🤩..வீட்டில் பல்லவிக்காக செய்த மாற்றங்கள் இனிய அதிர்ச்சி.

விதுரன்,சிவலோக நாயகி (அப்பம்மா)மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது..
பிற கதாபாத்திரங்களில் இனிய சகோதரியாய்,தோழியாய் மனதில் நிற்பவர் அண்டை வீட்டு சுதா தான். Very understanding.( *மைண்ட் வாய்ஸ் like Actor Karthi, "இந்த மாதிரி பொண்ணுங்கல்லாம் இப்ப,எங்க இருக்காங்க னு தெரியலையே")

Rating போட்டிருந்தீங்கன்னா 5 star rating ஐ(Ofcourse உங்க எல்லா கதைகளுக்கும் 5star rating தான் கொடுப்பேன்)double ஆ போட தோணுது இந்த கதைக்கு..🌟 🌟🌟 🌟 🌟🌟🌟🌟🌟🌟
ரொம்ப அருமையான கதை..👌👌