• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பல்லவி - 7

ஷமீம்

Well-known member
விதுரனின் அக்கப்போரில் பல்லவி இன்னும் மனதளவில் விலகப் போறா... கணவனின் துணையுடன் தான் அவனை சமாளிக்க முடியும்..
 

Gaya Naga

Well-known member
Wow..பல்லவி உனக்கு விதுரனோடவே பெண்டு நிமிருதே வேலை!!ஆபிஸ்ல வேலைக்கு போனா financial safety right?But take this as challenge..
விதுரன் அலப்பறைகள் சிரிக்க வைத்தது..நல்ல engagement in house chores..(மாமியார் இல்லை னு சந்தோஷப் பட்டுடாதே.குட்டி நல்லா ஒட்டுவான் போலிருக்கு.
அதுமட்டுமல்ல hero first time விவசாயி,கிராமிய வாழ்க்கை, உங்கள் கதைகளில் இப்பொழுது தான் படிக்கிறேன் நிதாமா.Great going.
 

kiaara🦋

Member
எனக்கு ஒரு சந்தேகம். டீ - தேத்தண்ணி ஒன்னு இல்லயா. நான் ரெண்டும் ஒன்னு நினைச்சேன். அப்ப தேத்தண்ணி என்னது. யாராது சொல்லுங்க பா
 
Top Bottom