மன்னிப்பாயா காதலே - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Saraswathi Deepak

New member
Dec 15, 2025
16
22
3
Chennai
எனக்கு இந்த கேசியைப் பிடிக்கவே இல்லை. நாவினிக்கு நல்ல ஜோடி போட்டு இருக்கலாம் நிதா அக்கா
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
கேசியும் நாவினியும் எப்படியோ போகட்டும்.. எனக்கு அவங்களை பிடிக்கல😒.
இனி நான் சஜூ குட்டிக்காக மட்டுமே படிப்பேன்.அவனை மட்டுமே ரசிப்பேன்😌


கரெக்டா சொன்னீங்க..நான் உங்க கட்சி தான்
 
  • Love
Reactions: Chitra ganesan

Leelu

New member
Dec 21, 2021
6
5
3
Chennai
Akkaaaaa how r u? Nan fb deactivate panni irukkan adhan website la message

unga message end varaikkum varama feel pannittan,,, vaanga pottu kizhikkalam andha kesi ah
 
  • Haha
Reactions: Chitra ganesan

Sowdharani

Well-known member
Nov 18, 2018
262
160
93
Chennai
சஜி குட்டி நீ தான் உங்க அப்பா மானத்தையும்
காதலையும் கரை சேர்க்கணும்... இங்க கொலைவெறி தாண்டவம் ஆடுது
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
மகன் மட்டும் போதும்ன்னா நவியா ஏன் கல்யாணம் பண்ணனும் 😡...
சஜூ காகவும் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கா நவி...
சஜூ குட்டி so cute 😍❤️❤️❤️. Love you baby 🫶😘😘😘😍❤️❤️❤️❤️