• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 25 ( இறுதி அத்தியாயம் )

Gaya Naga

Well-known member
Ntha Mam அப்பறம் இந்த கதை long back Ramanichandran கதை "காத்திருக்கிறேன் ராஜகுமாரா" போலவே இருந்தது. அதிலையும் hero heroine ஐ wait பண்ண சொல்லுவாரு (as she was not of age and when she grows hero doesn't recognise) இதுல hero herione ஐ wait பண்ண சொல்லி காதலியையே விட்டுடறாரு. (Misunderstanding ல)ஹிஹிஹி நான் என்ன ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிருக்கேன் பாருங்க.

Rerun novel என்கிட்ட இருக்குற book ஏ வருவதால் , (எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு)நொந்த அவல வெளிப்பாடு இது.
அடுத்த நான் படிக்காத கதை எப்போது வரும்?ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
 
நிதனிபிரபு

Administrator
Staff member

அச்சோ நானும் அந்தக் கதை வாசிச்சு இருக்கிறன். புளொட் கிட்டத்தட்ட ஒண்டு என்ன
 
suganthamohan

New member
கதை நன்றாக உள்ளது. ஆனால் மொழி இருந்திருந்தால் இவள் நிலை என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. தயவு செய்து இரண்டு மனைவி கதை இனிமே எழுதாதீங்க. அவன் மேல தப்பு இல்லேன்னாலும் அவனால இவளை கடந்து போக முடிஞ்சதுதான. ஜெர்மனிக்கு போய் நேரா தேடி கேட்டுருக்கணும். அம்மாவை கேட்டுத்தான் லவ் பண்ணானா. நவி இவன் முன்னால வேற ஒருத்தனை கட்டி சந்தோசமா வாழ்ந்து இருக்கணும்.
 
ஷமீம்

நன்றாக சொன்னீர்கள்
 
Top Bottom