அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.  அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்துச் சொல்வார் நாக...

“உங்க நாகமங்கலம் சொத்து என்னாச்சு?” “எங்க இருந்தது? எங்க அப்பா மது மாது சூது இதுல ஒன்னு கூட விட்டதில்லை. எதுவும் இல்லாம கிட்டத்தட்ட அகதிகளாதான் மாமா வீட்டுக்கு வந்தோம்” “அதெப்படி அகதிகளாவிங்க. பாகமங்க...

மந்தாகினி அடுத்து நேரே சென்றது சுதர்சனின் இருப்பிடத்திற்குத் தான். நாகேந்திரன் குடும்பத்தினர் தன் கன்னம்  கன்றும் அளவுக்கு அளித்த பரிசினை சுதர்சனிடம் காட்டினாள். “உன்னை கை நீட்டி அடிச்சு வெளியே விரட்ட...

அவ்வளவு நேரம் அங்கு பொறுமையாக உதவி செய்து கொண்டிருந்த லீலாவுக்கு ஆத்திரமாக வந்தது. இந்த மந்தாகினி வந்த பொழுது எல்லாரையும் போல லீலாவுக்கும் அந்தப் பட்டினத்துப் பெண்ணின் அழகில் மயக்கம் இருந்தது.  ஆனால் ...

ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான். பட...

மறுநாள் அவளை சந்தித்து விவரம் கேட்கலாம் என்று நினைத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக அதன்பின் மந்தாகினி கல்லூரிக்கே வரவில்லை. நாகேந்திரனும் கூட வரவில்லை.  கல்லூரியில் இருவரும் காதலித்து வந்ததாகவும் நாகேந...

மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து  இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.  “உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான்...

அப்போதே வானில் உயரப் பறப்பதை போன்ற ஒரு உணர்வு மந்தாகினிக்கு.  இந்த வெள்ளை உடையில் வானத்தில் இருந்து தேவதை இறங்கி வந்ததைப் போல இருக்க என்று சுதர்சன் சொன்னது கூட அவளை ஒரு தேவதையாய் உணரச் செய்தது. குடும்...

“மந்தாகினி இது சரியான முட்டாள் தனம்.மந்திரத்தால மாங்காய் பழுப்பது எல்லாம் கதைல வேணா நடக்கலாம். மந்திரம் செஞ்சு ஒருத்தரோட மனச எப்படி காதலிக்க வைக்க முடியும்? அதுவும் அந்த நாகேந்திரன் உன்னை திரும்பிக் க...

இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அவருக்கும் மங்கைக்கும் திருமணம் ஆகிவிடும். அதுவரை தான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு துளி சந்தேகம் வந்தால் கூட அவரது அம்மாவும் மற்றவர்களும் குண்டு கட்டாய்...

1...2324252627...59
error: Alert: Content selection is disabled!!