“இல்லை மழை வர மாதிரி இருக்கே” “ரெயின் கோட் எடுத்துக்கலாம்”   அடுத்த சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் சிறகை விரித்து பறக்கத் தொடங்கின. மெல்லிய சாரல், நல்ல குளிர் காற்று, மனதுக்கு நெருக்கமானவன் மிக...

அவர்கள் வந்தது சிறிய வண்டிதான். இப்போது அவினாஷும் வருவதென்றால் ஓவியாவை பின் இருக்கையில்  மடியில்தான்  உட்கார வைக்க வேண்டும்.  முன்னிருக்கையில் கோபன், லவங்கம் மற்றும் அவினாஷ். பின்னிருக்கையில் சேச்சி, ...

அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே  போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்க...

மனைவி மூலம் விசயமறிந்த சுகுமாரோ, நீண்ட நேரமாக எதுவுமே கதைக்கவில்லை. பாமினி மனம் தான் தவித்துப் போனது.  “உங்கட தங்கச்சி ஆக்கள் கேட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகினம் குமார். ஆனா …பிள்ளையிட...

‘இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சரின்  மருமகன், கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய வேளை கைது!’   பத்திரிகைகள், த...

தாய்க்குப் பதில் சொல்லித் தெளிய வைக்கவென அவன் வாய் திறக்க முதல்,  அவர் கதைத்தவை எல்லாமே கேட்டு விட்டேன் என்ற பாவனையோடு உள்ளிட்டாள், பைரவி. சேர்ந்து வந்த மதியின் முகம் கூட தொங்கிவிட்டது.  தன்னைத் தாண்ட...

அடுத்தடுத்து, நாட்டின் சில பகுதிகளில், போதைப்பொருள்க் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டன. டன் கணக்கில் போதைப்பொருட்களை ஏற்றி வந்த கப்பலொன்று, இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசித்...

பார்வை மட்டும், அவள் விழிகளால் உள் நுழைந்து மனதை ஆராய முயன்றது. இவன் சரிவரான் என்றேதும் முடிவுக்கு வந்து விடவில்லையே? நா கேட்க உண்ணியது.  இதனிடையில், “இங்க ஒருத்திய விசராக்கிப் போட்டு, நல்ல வடிவா நிண்...

அன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில், ‘முல்லைத்தீவில் சாமியார் கைது’ என்றதின் கீழ், அதுவரை, மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த இளைஞனின் புகைப்படத்தோடு செய்தியிருந்தது. அவன் வசித்து வந்த வீட்டின் நி...

அவர் மகனோ, குளித்துவிட்டு, அப்படியே, மலர் இல்லத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். வெறுமையாக இருந்த ஸ்கூட்டி நிறுத்துமிடம் அவள் இல்லை என்றது. ‘வழமையா, இந்த நாளில இந்த நேரம் இங்கனேக்க தானே நிக்கிறவா’ என்ற...

1...2526272829...57
error: Alert: Content selection is disabled!!