அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக...

“உங்கப்பா என்ன பார்வை பாக்கிறார் பாருங்கடி!”  பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த இலக்கியாவிடமும் கவியிடமும் சொன்னார் சுகுணா.    “அனேய் அம்மா, எல்லாம் நீங்க குடுக்கிற இடம். உங்களுக்கு நாங...

ஒரே தெருவில் கவினுடைய மூன்று பெரியப்பாமார் வசிக்கிறார்கள்.  ஒரு பெரியப்பா வீட்டில் கவினுடைய அப்பம்மாவும் இருக்கிறார்.    “அப்பம்மா வீட்டில தான் அப்பாவும் நிக்கிறார். வாங்க கூட்டிக்கொண்டு போய் வி...

சுறுசுறுப்பான இயக்கத்திலிருந்தது அப்பெரிய அடுக்குமாடிக் கடைத்தொகுதி! “இந்த ஃபிளோரில டொமி ஷொப் இருக்கா இலக்கியா? டீ சேர்ட்ஸ் பார்ப்பமா?” அத்தளத்திலிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைத்  தொட்டு வ...

error: Alert: Content selection is disabled!!