Home / Ongoing Novels / ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

அத்தியாயம் 17 டைகர் இப்போது ஓரளவிற்குத் தெளிந்திருந்தான். கேதகியின் நிலைதான் சொல்வதுபோல் இல்லை. இன்னுமே காய்ச்சல் அடித்தது. காயம் மாறுகிறதா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை. கையை அசைக்க முடியாது. ...

“முதல் ஆதினிக்கு வலை விரிச்சதா சொன்னவன். ஆதினிய இல்லாம ஆக்கினா அது எனக்கும் வலிக்கும், அவன்ர தம்பிக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பைச் சொன்ன மாமாக்கும் வலிக்கும் எண்டு யோசிச்சிருப்பான். அதுக்காக ஆதினிய...

அத்தியாயம் 16 அநியாயமாகப் பறிகொடுத்துவிட்ட உறவுகளின் இழப்பிலிருந்து இன்னுமே மீள முடியாமல் தவித்தபடியிருந்தது காண்டீபனின் வீடு. சம்மந்தரின் மரணம் காண்டீபனையும் சேர்த்து நினைவூட்டிவிட்டதில் இன்னுமின்னும...

பதில் சொல்லாமல் அழுத்தமாக அவரையே பார்த்தான் அவன். உள்ளே பல்லைக் கடித்தாலும், “அவள் தயாநிதின்ர மகள். வேந்தனுக்கு அவளைப் பிடிச்சிருக்காம்.” என்றார் சுருக்கமாக. “அதாலதான் அந்த எல்லாளன்ர கண்ணில அவள் பட்டு...

அத்தியாயம் 15 கதிரவன் கொண்டுவந்த ஃபுட்டேஜில் இலக்கம் மறைக்கப்பட்ட லொறியின் பின் பக்கம்தான் தெரிந்தது. முதலில் மிதமான வேகத்தில் சென்ற லொறி திடீரென்று வேகமெடுத்தது. அவர்கள் இருவரையும் அடித்துத் தூக்கி எ...

அப்போதுதான் அவனைக் கவனித்தாள். கவனித்தளவுக்குப் பெரும் திகைப்பாயிற்று. என்னவோ சிவப்பு நிறச் சாயத்தை உடல் முழுக்கத் தெளித்துவிட்டதுபோல் முகம், புஜங்கள், கைகள் என்று எல்லா இடமும் இரத்தம். அதைவிட அவனுடைய...

அத்தியாயம் 14 வாசுசேனனால் என்றைக்குமே ஆழ்ந்து உறங்க முடிந்ததில்லை. அந்தளவில் அவன் மூளை அமைதியடைவதில்லை. ஒருவிதமான விழிப்பு நிலையோடுதான் உறங்குவான். பத்து வருடங்களுக்கும் மேலான சிறை வாழ்க்கை தந்த பழக்க...

அதிர்வுடன் ஒரு கணம் அசையமுடியாமல் நின்றுவிட்டான் எல்லாளன். அதற்கும் சேர்த்து வேகம் கொடுத்து அவளையும் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினான். தன் பெண் மகவை உயிருடன் இந்தப் பூமிக்கு அனுப்பி வைத்துவிட்டுத...

அத்தியாயம் 13 சம்மந்தருக்கு கொஞ்ச நாள்களாக மனநிலை மிகவுமே கெட்டுப்போயிருந்தது. தான் வாழ்வதே ஒருவிதமான தண்டனை போல் உணர ஆரம்பித்திருந்தார். பேரன், மருமகள் இருவருக்கும் தான் மட்டுமே துணை என்று புரியாமல் ...

இந்தக் குட்டிப் பெண்ணுக்கு என்னால் என்றைக்குமே சிறு தீங்கும் செய்ய முடியாது என்று சொன்னவன் வாழும் காலம் முழுவதும் அவன் இல்லை என்கிற சோகத்துடனேயே வாழும் நிலைக்கு அவளைத் தள்ளிவிட்டதில் என்ன நியாயம் இருக...

1...345678
error: Alert: Content selection is disabled!!