Home / Rerun Novels / இதயத் துடிப்பாய்க் காதல்

இதயத் துடிப்பாய்க் காதல்

அத்தியாயம்-5   அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்!   “எ...

நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா.   வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்...

“அழாதே சனா. எப்போது பார்த்தாலும் நீ அறைக்குள்ளேயே முடங்கவும், எனக்கு.. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுதான் கேட்டேன்.” என்றாள் ஆறுதலாக. கைகளோ கண்ணீரில் நனை...

அத்தியாயம்-4   அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா.   பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இரு...

“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள்.   இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு.   “சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வர...

அத்தியாயம்-3   நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்த...

“அப்பா, சித்தியைக் கேலி செய்யாதீர்கள். சித்தி உங்களுக்கு ஏதாவது தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள். நான் சொல்லித்தருகிறேன்.” என்றாள் சைந்து.   “பார்த்தீர்களா அத்தான். எனக்கு உதவிக்கு சைந்துக்குட்டி...

அத்தியாயம் -2   தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா.   அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுல...

முழுவதையும் குடித்து முடித்துவிட்டான் போலும், அவன் டின்னை வாயில் கவிழ்த்த விதத்திலேயே தெரிந்தது. முடிந்து கொண்டிருந்த சிகரெட்டினையும் கடைசி முறையாக ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதன் கட்டையை அந்த பியர் டின்ன...

அத்தியாயம்-1     மாலையானபோதும் வீடு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நடுவானில் ஒற்றைக்காலில் நின்றது சூரியன். அந்த இடம் முழுவதும் பரவியிருந்த ஒளிக்கற்றைகள் இன்று குறைந்தது இரவு பதின...

1...45678...13
error: Alert: Content selection is disabled!!