Home / Rerun Novels / இதயத் துடிப்பாய்க் காதல்

இதயத் துடிப்பாய்க் காதல்

“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா . சாலையில் இருந்த இர...

தேங்காயை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் தேங்காய்ப்பால், பால்பவுடர் போன்றவற்றைத் தயாரிக்கும் சேதுராமனின் சொந்தத் தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தவன், அன்றிலிருந்து முடிந்தவரை வேலை நேரத்தைச் சுருக்க...

அத்தியாயம்-15 கடந்த பல விடியல்களை உணராமலேயே வைத்தியசாலையில் உணர்வற்றுக் கிடந்தாள் லட்சனா. மாதம் ஒன்று கடந்துசெல்ல, பெரும்பாடு பட்டு அவள் உடலின் வெளிக்காயங்களை தேற்றினார்கள் வைத்தியர்கள். அதை மட்டும்தா...

“மாமா வர இன்னும் அரைமணி நேரம் செல்லுமாம் அப்பா. அதற்குள் நாம் ஏதாவது குடிக்கலாமா..?” “எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். அவளுக்கு மட்டும் எதையாவது வாங்கி வா.. அப்படியே நீயும் எதையாவது குடி.” என்றார் சரஸ்வதி...

அத்தியாயம்-14 அன்று தமையனின் விளக்கங்களை, அதுவும் அக்கா குடும்பம், அண்ணா, அப்பா அம்மா எல்லோருடனும் ஒன்றாக இருக்கலாம் என்று அவன் சொன்னபிறகு, திருமணத்திற்கு மனதை ஓரளவுக்கு தேற்றி இருந்தாள் லட்சனா. அதோடு...

அவ்வளவு நேரமும் திருமணம் இப்போது வேண்டாம், உங்களை விட்டுப் போகமாட்டேன், எனக்கு இப்போதுதானே பத்தொன்பது வயது என்றெல்லாம் சொன்னாளே தவிர, ஜெயனைப் பற்றியோ, அவனைப் பிடிக்கும் பிடிக்காது என்றோ அவள் எதுவும் ச...

இதமாய்க் காற்று வீசும் அந்த மாலை நேரத்தில், அவர்களின் வீட்டருகில் இருந்த மாதா கோவிலுக்கு வந்திருந்தாள் லட்சனா. மாதாவை வணங்கிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்து, அமைதியே...

என் வேலை நேரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் மறுக்காமல் சரியென்றாள். லிண்டா அவளின் நல்ல தோழி என்பதாலும், மொழி புரியாது தடுமாறும் போதெல்லாம் அவளே இவளுக்கு உதவுபவள் என்பதாலும் ஒன்றும் சொல்லாமல் ‘கப...

அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...

அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டு...

error: Alert: Content selection is disabled!!