Home / Rerun Novels / என் சோலை பூவே! - நிதனிபிரபு

என் சோலை பூவே! - நிதனிபிரபு

அத்தியாயம்-3   மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்! &nbs...

“அப்போ அவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தது சரி என்கிறாயா கண்ணா?” என்று நிதானமாகச் சந்தானம் கேட்டபோதும், அவர் குரலில் கோபம் குறையாமலேயே இருந்தது.   அவருக்குப் பதிலைச் சொல்லாமல் சித்ராவின் புற...

அவன் சொன்ன ‘ஏய்’ உம் ‘கண் என்ன குருடா’ என்று கேட்டதும், கையைப் பிடித்து இழுத்ததும், அவள் சென்று அவனோடு மோதிக்கொண்டதும் என்று நடந்த அனைத்தும் அதிக ஆத்திரத்தைக் கிளப்ப, அந்த ஆத்திரம் அனைத்தையும் ஒன்றாகத...

அத்தியாயம்-2   முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்....

அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்!   அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந...

அதனாலேயே, அந்தப் பணம் இருக்கையில் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. அவருக்கு மட்டுமல்ல, கணவனை மலைபோல் நம்பியிருந்த இராசமணிக்கும் அது தோன்றாமலே போயிற்று!   அன்று அவர் கொஞ்ச...

அத்தியாயம்-1   சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேக...

இதேயளவு வேதனையை, சொல்லப் போனால் இன்னும் அதிகமாக அதுநாள் வரை அனுபவித்தவள் அல்லவா அவள்! அடங்கியிருந்த வேதனை கிளறி விடப்படவே சித்ராவும் விம்மினாள். “அது என் குழந்தையும் தான் ரஞ்சன். அதை நானே கொல்வேனா. இத...

அந்தப் பக்கம் இருந்தவனின் நாடி நரம்பெங்கும் ஊடுருவி அவன் தேகம் முழுவதையுமே சிலிர்க்க வைத்தது அந்த அழைப்பு. விழிகளை மூடி அவன் செவியில் வந்து மோதிய அழைப்பை அணுவணுவாக ரசித்தான்! இந்த மூன்று மாதத்தில் இதய...

கட்டிலின் முகப்பில் முதுகுக்குத் தலையணையை அணைவாகக் கொடுத்து அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவன் கை வளைவுக்குள்ளேயே சுருண்டு கிடந்த சித்ராவுக்கு உடம்பும் மனமும் சோர்வாக இருந்தது. அவனுடன் மதியம் போட்ட சண்டையி...

1...89101112...16
error: Alert: Content selection is disabled!!