Home / Rerun Novels / ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை… பளீரென்று வெயில் எறித்துக்கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாகச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது,காற்று. கடலில் வழமைக்கு மாறான கொந்தளிப்புத் தெரிந்தது. இது போதாதென்று,  மக்கள்...

அழைத்துப் பார்த்தாள். அழைப்புச் செல்லவில்லை. மனத்துள் பதற்றமாக இருந்தது. காட்டிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் அழைத்ததில் ஒருவாறு ஹலோ வந்து சேர்ந்தது. நண்பிகள் சொல்வதைச் சொன்னாள். ஏச்சும் பேச்சும் பறந்து...

நண்பிகள் ஐவருமாக இலங்கை புறப்பட்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கண்டியைச் சேர்ந்தவள். சிங்களப் பிள்ளை. அதிகாலை விமானமேறி நேரே கண்டிக்கு அவள் வீட்டிற்குச் சென்றவர்கள், அன்று ஓய்வில் இருந்துவிட்டு மறுநாள் ...

ஏதன் , துர்கா இருவரினதும் நாள்கள்  ஒவ்வொன்றுமே, குறுஞ்செய்திகள்  அனுப்பாது, புலன அழைப்பில்லாது மலர்ந்ததில்லை, மறைந்ததும் இல்லை. அதில் முறைப்பும் முகத்திருப்பலும் கலந்துகட்டிய குறுஞ்சண்டைகளுக்குப் பஞ்ச...

ஐவன் காரோட்டுவதில் கவனமாக இருந்தான். இளைய சகோதரியின் கதைக்குத் திரும்பித் துர்காவைப் பார்த்தான். அவனுக்கும் அவள் முகத்தின் தெளிவின்மை நன்றாகவே தெரிந்தது. நெற்றி சுருங்கியது.  என்ன ஏதென்று கேட்கும் அளவ...

அதிகாலை ஒரு மணிக்கு விமானம். அழைத்துச் செல்ல வருவதாக ஏவா சொல்லியிருந்தாள். “உனக்கு ஏன் வீண் அலைச்சல்? நாங்களே கூட்டிக்கொண்டுபோய் விடுவம்.” என்றிருந்தார், துர்காவின் சிறிய தயார். ஏவா கேட்கவில்லை. ஒரேபி...

இப்படியே நாட்கள் நகர்ந்து துர்கா அவுஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது. அவள் இலண்டனில் இருந்து புறப்படும் அன்று அவள் பிறந்தநாளும் கூட. ட்ரீட் என்று கேட்ட ஏவாவோடு முதல் நாள்  ரெஸ்ட்டோரண்ட் சென்று வந்திர...

அன்று விமான நிலையத்தில் இருந்து திரும்புகையில், அதன்முன் அவன் அறிமுகமானதில் இருந்து தம்முள் நடந்த ஒன்று ஒன்றையும் பல தடவைகள் எண்ணிப் பார்த்து விட்டாள், துர்கா. தான் எங்கவாது தவறு செய்தாளா, அவனை வருத்த...

அதே வார இறுதி. “துர்கா உன்ர வீட்டு கேட்ல நிக்கிறன்.”என்று வந்த ஏவாவின்  அழைப்பில், துர்கா உண்மையில் திகைத்துப் போனாள்.  “ஐயோ இதென்ன சொல்லாமல் கொள்ளாமல்” என்று வார்த்தைகள் அதுபாட்டில் வெளிவந்திருந்தன. ...

“ஓ அம்மா ப்ளீஸ்! சரியான களைப்பா இருக்கு. தூங்கிற்று நாளைக்கு எடுத்துக் கதைப்பமா? ப்ளீஸ் ப்ளீஸ்!”என, செல்லமாகக் கெஞ்சிய மகள் முகத்தில் களைப்புத் தெரிந்ததுதான், அதையும் கடந்து, அவள் தன்னைத் தவிர்க்கிறாள...

123...8
error: Alert: Content selection is disabled!!