நீ வந்து தங்கிய நெஞ்சில் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,451
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
577
466
63
Pondicherry
ம்ம்..நிரோ இதைவிட ஓபனா break-up என்று சொல்ல முடியாது..யமி தான் புரியாமல் கெஞ்சி கொண்டு இருக்கிறா.. she's fighting for her relationship but he's not...அவள் அவனை விட்டுட்டு தன் வேலைய பாக்கலாம்.. இவ்வளவு கோபப்படுறவன் கிட்ட பேசி no use . he's not going to realise his mistakes..
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
307
265
63
India
யமி யோசிக்க முடியாத அளவில், மனதளவில் நொந்து போய் இருக்கிறாள். நிரோ நீ இப்படி அவளை தவிர்த்து தவிர்க்க வைக்கிறத்துக்கு அவள் இப்படி கெஞ்சி கேட்டும் உன்னால் பொறுமையாக பேச முடியாதா? வேணாம் என்றால் சொல்ல வேண்டியதானே ? இல்லையா கொஞ்ச நாள் கழித்து இதை பற்றி பேசலாம் என்று சொல்லாமல் தானே அதை விட்டுவிட்டு இப்படி அவளை இவ்வளவு மோசமாக நடந்துக்க விட்டு விட்டாயே.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
307
265
63
India
ம்ம்..நிரோ இதைவிட ஓபனா break-up என்று சொல்ல முடியாது..யமி தான் புரியாமல் கெஞ்சி கொண்டு இருக்கிறா.. she's fighting for her relationship but he's not...அவள் அவனை விட்டுட்டு தன் வேலைய பாக்கலாம்.. இவ்வளவு கோபப்படுறவன் கிட்ட பேசி no use . he's not going to realise his mistakes..
ஏனென்றால் ஆண் என்ற ஆணவம். கெஞ்சும் போது கூட :mad:
 

Manju Madhanmohan

Active member
Apr 25, 2020
154
169
43
Chennai
Yamini ni inum inum mosama than behave panra..ena unaku advise pani enna prayojanam...ni thirumba apadiye than ...un control ah izhakarana anda idatha vitu porathu than better..nu ellathayum senjitu avana pin point panite Iruka...neenga pirinjita avanaku nalathu than....avan side avan selavu panrathu matum than,adhu oru habit than ..but inside un gunangal,panbugal ellam ....manoda man than.