அதான்... அப்படி தான்.... சரியான இடத்தில தொடரும் போடனும்... எப்பவும் ஒரு பதட்டத்திலேயே தான் எங்கள வச்சுருக்கனும்மா... உங்களுக்கு


...
அஜந்தாவும் இல்லையென்றால் யமியின் நிலை நினைக்கவே முடியவில்லை


..
நிரோஜன் என்ன செய்வான்... எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யமி விட எனக்கு டென்ஷனா இருக்கு


...
ப்ரேக் அப் க்கு அப்புறம் அவனும் சந்தோஷமா இல்லைங்கிறதே.. எனக்கு சந்தோஷமா இருக்கு


....
பிரிவிற்கான முடிவை எடுக்க காரணமான அவன் சூழ்நிலையும்... அதன் பின்னான அவன் மனநிலையும் மிகவும் நன்றாக காட்டியுள்ளீர்கள் நிதாம்மா


....


இந்த சந்திப்பில் யமி அவர்களது ப்ரேக் அப்பை அவளும் ஏற்றுக்கொள்ளும்படி எதுவும் நடந்திடுமோ???