❤️❤️ஆனந்தன் தான் உன் ஒரே trump card நிரோ,பரவாயில்ல அவர் initial ஆ(இப்போ) கோபப்பட்டாலும், அவரை impress பண்ணி , யமியிடம் சேர பார் பா.(நானும் இதை தான் எதிர்பார்த்தேன்.,அஜந்தாவும் நீயும் பேசிய பிறகு.Thanks Nithama for this story diversion)..யமிக்கு தெரிஞ்சா நீ காலி தான்.நீ அவளை எவ்ளோ புண்படுத்தியிருக்கே..அவள் கிட்ட மாட்டி நீ சட்னி ஆனாலும்,உன் முயற்சியை தொடர்ந்து செய்,உன் காதல் ஜெயிக்க.உன் குடும்பமே பச்சை கொடி காட்டியாச்சு...அப்புறம் என்ன அடி வாங்கி(யமியிடம்) தூள் கிளப்பு.காதல்ல இதெல்லாம் சகஜம்மப்பா... 🤣🤣
பாடல் : உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஏதுமில்ல.(விருமாண்டி)