நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
உள்ளேன் அம்மாஅத்தியாயம் 10.1
அத்தியாயம் 10.2
இன்னுமே அவன் வைத்தியசாலையில் இருக்கிறதே வருதே எண்டு நினைக்காதீங்க. அவ்வளவு பெரிய கத்திக்குத்து ரெண்டு தரம் விழுந்திருக்கு. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளுற மாதிரி எழுத வேணும் தானே? சும்மா ரெண்டாம் நாளே எழும்பி நிண்டான் எண்டு எழுதினா எனக்கே சிரிப்பு வந்திடும்.
பெரும்பாலும் அடுத்த அத்தியாயத்தில் கதை அடுத்த நகர்வுக்கு போகும் எண்டு நினைக்கிறன். ஆனா இரவுக்கு வருமா தெரியாது சரியா? ஓடி வந்து எல்லாரும் உள்ளேன் ஐயா எண்டு கொமெண்ட் போட்டுட்டு லைக்கையும் பண்ணிட்டு போங்க பாப்பம்![]()
உள்ளேன் அக்கா 😜அத்தியாயம் 10.1

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.