கலிங்கனின் காவியம் - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
185
181
43
France
கோழை சூரியா தனக்கு தானே சூனியம் வைக்கிறான். இங்கே ஆதி தான் ஹீரோவாக தெரிகிறது
இனிமேல்தான் ராயனின் அதிரடி
வருணா டாக்டரம்மா பொறுமை
யாக இருங்கள்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

thanga then mozhi

Active member
May 6, 2026
163
133
43
Cheyyar
அத்தியாயம் 10.1

அத்தியாயம் 10.2

இன்னுமே அவன் வைத்தியசாலையில் இருக்கிறதே வருதே எண்டு நினைக்காதீங்க. அவ்வளவு பெரிய கத்திக்குத்து ரெண்டு தரம் விழுந்திருக்கு. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளுற மாதிரி எழுத வேணும் தானே? சும்மா ரெண்டாம் நாளே எழும்பி நிண்டான் எண்டு எழுதினா எனக்கே சிரிப்பு வந்திடும்.

பெரும்பாலும் அடுத்த அத்தியாயத்தில் கதை அடுத்த நகர்வுக்கு போகும் எண்டு நினைக்கிறன். ஆனா இரவுக்கு வருமா தெரியாது சரியா? ஓடி வந்து எல்லாரும் உள்ளேன் ஐயா எண்டு கொமெண்ட் போட்டுட்டு லைக்கையும் பண்ணிட்டு போங்க பாப்பம்:LOL:
உள்ளேன் அம்மா
 
Ananthi.C

Well-known member
Mar 19, 2025
891
635
93
Madurai Tamil Nadu
தப்பு பண்ணிட்டீங்க கலிங்ஸ் அண்ட் ஆதி.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க..... எங்க ஹீரோயின் மேடம சீண்டிட்டீங்க....

இருந்து இருந்து இந்த கதையிலாவது ஹீரோ ஆர்மிக்கு தோள் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்... அந்த முடிவ மாத்த வச்சுடாதீங்கடா ராஸ்கல்ஸ் ...
 
Sharusaran

New member
May 4, 2026
16
5
3
Umadevi@1984
அத்தியாயம் 10.1

அத்தியாயம் 10.2

இன்னுமே அவன் வைத்தியசாலையில் இருக்கிறதே வருதே எண்டு நினைக்காதீங்க. அவ்வளவு பெரிய கத்திக்குத்து ரெண்டு தரம் விழுந்திருக்கு. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளுற மாதிரி எழுத வேணும் தானே? சும்மா ரெண்டாம் நாளே எழும்பி நிண்டான் எண்டு எழுதினா எனக்கே சிரிப்பு வந்திடும்.

பெரும்பாலும் அடுத்த அத்தியாயத்தில் கதை அடுத்த நகர்வுக்கு போகும் எண்டு நினைக்கிறன். ஆனா இரவுக்கு வருமா தெரியாது சரியா? ஓடி வந்து எல்லாரும் உள்ளேன் ஐயா எண்டு கொமெண்ட் போட்டுட்டு லைக்கையும் பண்ணிட்டு போங்க பாப்பம்:LOL:
உள்ளேன் அக்கா 😜
 
sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
கலிங்கா அவள் உன் உயிரை காப்பாற்றினவ. கொஞ்சம் நிதானமாக இரு.
ஆதி உனக்கு சிலை வச்சாலும் தப்பில்லை டா தம்பி. நான் உன்னை தம்பியாவே தத்து எடுத்துக் கிட்டேன். ஆனால் கலிங்கா வை இல்லை :D ❤️
 
ShaSri

Member
Mar 4, 2026
46
28
18
Tamilnadu
புலி மறுபடியும் களத்தில் இறங்க வெயிட்டிங்
ஆதி வருங்கால அண்ணியை இப்படியே பயம் காட்டுறது
 
  • Like
Reactions: Shameem @ Sumithra