கலிங்கனின் காவியம் - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,837
113
Germany

அத்தியாயம் 10.1

அத்தியாயம் 10.2

இன்னுமே அவன் வைத்தியசாலையில் இருக்கிறதே வருதே எண்டு நினைக்காதீங்க. அவ்வளவு பெரிய கத்திக்குத்து ரெண்டு தரம் விழுந்திருக்கு. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளுற மாதிரி எழுத வேணும் தானே? சும்மா ரெண்டாம் நாளே எழும்பி நிண்டான் எண்டு எழுதினா எனக்கே சிரிப்பு வந்திடும்.

பெரும்பாலும் அடுத்த அத்தியாயத்தில் கதை அடுத்த நகர்வுக்கு போகும் எண்டு நினைக்கிறன். ஆனா இரவுக்கு வருமா தெரியாது சரியா? ஓடி வந்து எல்லாரும் உள்ளேன் ஐயா எண்டு கொமெண்ட் போட்டுட்டு லைக்கையும் பண்ணிட்டு போங்க பாப்பம்:LOL:
 
Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Nalini K

New member
Sep 2, 2026
3
4
3
Chennai
அத்தியாயம் 10.1

அத்தியாயம் 10.2

இன்னுமே அவன் வைத்தியசாலையில் இருக்கிறதே வருதே எண்டு நினைக்காதீங்க. அவ்வளவு பெரிய கத்திக்குத்து ரெண்டு தரம் விழுந்திருக்கு. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளுற மாதிரி எழுத வேணும் தானே? சும்மா ரெண்டாம் நாளே எழும்பி நிண்டான் எண்டு எழுதினா எனக்கே சிரிப்பு வந்திடும்.

பெரும்பாலும் அடுத்த அத்தியாயத்தில் கதை அடுத்த நகர்வுக்கு போகும் எண்டு நினைக்கிறன். ஆனா இரவுக்கு வருமா தெரியாது சரியா? ஓடி வந்து எல்லாரும் உள்ளேன் ஐயா எண்டு கொமெண்ட் போட்டுட்டு லைக்கையும் பண்ணிட்டு போங்க பாப்பம்:LOL:
புத்தகங்களைப் படி

Super
 
Last edited by a moderator:

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
🤎🤎வருணாவிற்கு ஒரு வழியா பல்பு எரிஞ்சிடுச்சு...
நிர்வாகியின் முறைகேடு ஊழல் தெரிஞ்சா என்ன பண்ணுவா?

கலிங்கராயன் வருணா மோதல் ஸ்டார்ட் ஆகி விட்டது...இனி காதல் தான்..(mind voice :வருணா அவன் tension புரியாம என்னம்மா இது!!! பொறுப்பு சுறுசுறுப்பு திலகம் மா நீயி!! )
சூர்யா உனக்கு மஹா திண்ணக்கம் தான் போ...மேல மேல தப்பு பண்றே...

ஆதி உன் self analysation super..சூர்யாவின் பலம்,உன் பலம் யோசித்து செயல்பட நினைக்கிறாய்.

Nice epi.
 
  • Like
Reactions: sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
"ஆதி எங்கேயிருந்தடா நீயி?"ராயன் punch dialogue.simply superb.

சூர்யாவை ஒரு வழி பண்ண, ஆதியே போதும் போல.வரதனையும் நிலாவையும் கவனிக்க தான் ராயன் வருவானோ?
 
  • Like
Reactions: sathiyags

sadhvik

New member
Feb 25, 2026
25
3
3
Thiruvannamalai
அத்தியாயம் 10.1

அத்தியாயம் 10.2

இன்னுமே அவன் வைத்தியசாலையில் இருக்கிறதே வருதே எண்டு நினைக்காதீங்க. அவ்வளவு பெரிய கத்திக்குத்து ரெண்டு தரம் விழுந்திருக்கு. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளுற மாதிரி எழுத வேணும் தானே? சும்மா ரெண்டாம் நாளே எழும்பி நிண்டான் எண்டு எழுதினா எனக்கே சிரிப்பு வந்திடும்.

பெரும்பாலும் அடுத்த அத்தியாயத்தில் கதை அடுத்த நகர்வுக்கு போகும் எண்டு நினைக்கிறன். ஆனா இரவுக்கு வருமா தெரியாது சரியா? ஓடி வந்து எல்லாரும் உள்ளேன் ஐயா எண்டு கொமெண்ட் போட்டுட்டு லைக்கையும் பண்ணிட்டு போங்க பாப்பம்:LOL:
Nice
 
Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
குற்றுயிராய்த் தன் கையில் இருந்து தப்பியவன்
மீண்டும் வந்து உயிரைக் குடிப்பானோ என்ற மரண பயம்
ஒருபுறம் அவன் நெஞ்சைக் கவ்விப் பிடிக்கிறது!

ஆனாலும்... அந்தப் பயத்தின் உச்சத்தில் தன் பேரழிவைத் தானே தேடிக் கொள்ளும் அறியாமையில் அவன் மீண்டும் வரும்முன் அவனின் பொருட்களை தன் வசப்படுத்தவும் முடியாத பட்சத்தில் அழிக்கவும் என செயல்படும் அவனுக்கு தெரியவில்லை ராயனின் சாம்ராஜ்யம் அவனின் பொருள் செல்வத்தை கொண்டு அல்ல மக்களை கொண்டு என!