கலிங்கனின் காவியம் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
444
453
63
India
ஏதோ வகையில் சொந்தம் இடையில் வந்து கல்யாணம் நின்று வரதன் பந்தத்தை முடித்து விட்டுட்டான் நம்ம கலிங்க்ஸ். அதற்காக கலிங்கா நீ இப்படி பண்ண கூடாது . டக்கென்று உட்கார்ந்து பட்டென்று தாலி கட்டிவிட்டாயே. வருணா மனம் தாங்க வேண்டாமா. சின்ன பொண்ணு அவள்.
இனிமேல் இவளை எப்படி சமாளிக்க போகிறாய்
 
Muthu selvi

Member
Jun 26, 2024
43
59
18
India
யாரோ செய்ய பிழைக்கு வஞ்சி இவள் பகடையானல்..

என்ன நடந்தது?ஏன் நடந்தது? என
விடை தெரியாமல் விழிக்கிறாள்,
காரணமே இல்லா ஏமாற்றத்தின் கண்ணீரில்
கரைந்து உருகித் தவிக்கிறாள்!
அவள் இமைகள் சுமந்த கனவெல்லாம்
இன்று கண்ணீர்த் துளியாய்க் குளமாகிப்போனது,
சொந்தமில்லாப் பகையின் நடுவே - இந்த
வஞ்சியின் வாழ்க்கை மௌனமாகிப்போனது!
 
Hanza

Active member
Apr 8, 2022
260
176
43
Sri Lanka ??

Rayan Rocked...!!!
Varadhan Shocked...!!!

ஆனால், ஒரு பெண்ணா என்னால இதை accept பண்ணவே முடியல... மாறனும் வருணாவும் ரொம்ப பாவம்...
சம்பந்தமே இல்லாம அவளை பகடையா பாவிச்சிட்டான் ராயன்... 🙄🙄🙄
Hospital ல படுத்துட்டு இது தான் யோசிச்சிட்டு இருந்திருப்பான் போல..

Director வாயை மூட வைக்க அவரைப்பற்றி details collect பண்ணது போல...
வருணாவும் வாயைத் திறக்காமல் இருக்க அவளைப் பற்றி info collect பண்ண போன இடத்துல வரதன் தொக்கா மாட்டிகிட்டான்னு நினைக்கிறேன்... அதுக்கு பிறகு தான் அவன் Hospital லேயே டேரா போட்டு இந்த திட்டத்தை தீட்டி இருக்கணும்...

ஆதி அந்த Bouquet ஐக் கொடுக்கும்போது மனசுல என்ன நினைச்சிட்டு குடுத்து இருப்பான்???
Aadhi MV: இது உங்களுக்கும் மாறனுக்கு நடக்கப்போற கல்யாணத்துக்கு குடுக்குறேனு நினைக்கிறீங்களா அண்ணி...
உங்களுக்கும் அண்ணனுக்கும் நடக்கப் போற கல்யாணத்துக்கு கொடுக்குறேன்... 🤣🤣🤣

இருக்குடா உங்க ரெண்டுபேருக்கும்...
வருணா வெச்சு செஞ்சுவிடுமா அவனுங்களை...

IMG_7519.jpeg IMG_7520.jpeg
 
View attachment 1405 View attachment 1406
ஆமாம் என்னாலையும் ஏற்றக் கொள்ள முடியவில்லை. அவளை கடத்தினாவது கொண்டு போயிருக்கலாம். மாறனும் நல்லவன் இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் கலிங்ஸ் நீ இப்போ தாலி கட்டின தை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
266
310
63
Hyderabad
ஆமா அதிரடி திருமணம் ஏற்புடையதல்ல தான்.ஆனா அநியாயகாரனுக்கு நியாய வழியில் தண்டணை தர முடியாதே!!
தொழில்ல எப்படியோ இப்போ வருணா மூலமா தான்,(திருமணத்தில்)வரதன்,தன் மதிப்பை இழந்துருக்கான்.
மாறனும் வருணாவும் அநாவசியமாக பாதிக்கப்பட்டிருக்காங்க.
ஆனா நம்ம கலிங் இனி வரும் நாட்களில் அவர்களுக்கூரிய முறையில் ஏதாவது நியாயம் செய்வான் என்றே நினைக்கிறேன்.
"கலிங்கனின் காவியம்" தலைப்பிற்கு ஏற்றாற் போல் கலிங்கனின் பங்கு ஏதோ நன்மை நோக்கியிருக்கோ னு தோன்றுகிறது.காவியம் னா சும்மாவா?(ககா - கலிங்கனின் காவிய ஆட்டமே இனிமே தான் ஆரம்பிக்க போகுதோ என்னமோ?(ஆனா அதற்காக பிற்காலத்தில் வருணா-மாறன் ஜோடியெல்லாம் சேர்க்க மாட்டான்!!என்றே நினைக்கிறேன்😉)
 
Gayathri sgh

New member
Jul 30, 2026
19
6
3
Chennai
அதுக்குத்தான் அந்த போக்கேவா 🤨... இப்ப புரியுது ஏன் ராயன் இவளோ நாள் hospital இருந்தான்னு.. ஆதி வருணா வா பொல்லொவ் பண்ணி deteil எடுத்துருக்கான்.. மாறன் வரதன் அண்ணன் பையன். அதான் நேரம் பார்த்து பொண்ண தூக்கிட்டான்....
ஆதி உன்மேல வருணா கொலவெறியில இருக்காடா. பாத்து இருந்துக்கோ 🤣👍....