Episode epdi iruku - Laddula vachenu nenachaya dass.. nattula vachenu mare iruku.. 😂😂😂
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆமாம் என்னாலையும் ஏற்றக் கொள்ள முடியவில்லை. அவளை கடத்தினாவது கொண்டு போயிருக்கலாம். மாறனும் நல்லவன் இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் கலிங்ஸ் நீ இப்போ தாலி கட்டின தை ஏற்றுக் கொள்ள முடியாது.Rayan Rocked...!!!
Varadhan Shocked...!!!
ஆனால், ஒரு பெண்ணா என்னால இதை accept பண்ணவே முடியல... மாறனும் வருணாவும் ரொம்ப பாவம்...
சம்பந்தமே இல்லாம அவளை பகடையா பாவிச்சிட்டான் ராயன்... 🙄🙄🙄
Hospital ல படுத்துட்டு இது தான் யோசிச்சிட்டு இருந்திருப்பான் போல..
Director வாயை மூட வைக்க அவரைப்பற்றி details collect பண்ணது போல...
வருணாவும் வாயைத் திறக்காமல் இருக்க அவளைப் பற்றி info collect பண்ண போன இடத்துல வரதன் தொக்கா மாட்டிகிட்டான்னு நினைக்கிறேன்... அதுக்கு பிறகு தான் அவன் Hospital லேயே டேரா போட்டு இந்த திட்டத்தை தீட்டி இருக்கணும்...
ஆதி அந்த Bouquet ஐக் கொடுக்கும்போது மனசுல என்ன நினைச்சிட்டு குடுத்து இருப்பான்???
Aadhi MV: இது உங்களுக்கும் மாறனுக்கு நடக்கப்போற கல்யாணத்துக்கு குடுக்குறேனு நினைக்கிறீங்களா அண்ணி...
உங்களுக்கும் அண்ணனுக்கும் நடக்கப் போற கல்யாணத்துக்கு கொடுக்குறேன்... 🤣🤣🤣
இருக்குடா உங்க ரெண்டுபேருக்கும்...
வருணா வெச்சு செஞ்சுவிடுமா அவனுங்களை...
View attachment 1405 View attachment 1406
அதுக்குத்தான் அந்த போக்கேவா 🤨... இப்ப புரியுது ஏன் ராயன் இவளோ நாள் hospital இருந்தான்னு.. ஆதி வருணா வா பொல்லொவ் பண்ணி deteil எடுத்துருக்கான்.. மாறன் வரதன் அண்ணன் பையன். அதான் நேரம் பார்த்து பொண்ண தூக்கிட்டான்....
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.